ஆட்செப்சுட்டு
ஆட்செப்சுட்டு Hatshepsut | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆட்செப்சுட்டு சிலை, பெருநகரக் கலை அருங்காட்சியகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 1478 – கிமு 1458 ., எகிப்தின் பதினெட்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரண்டாம் தூத்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மூன்றாம் தூத்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | இரண்டாம் தூத்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | மூன்றாம் தூத்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் தூத்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | அக்மோஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கிமு 1507 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1458 (அகவை 51) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | KV20 (மறுபுதைப்பு KV60) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | கார்நாக் கோயில், ஆட்செப்சுட்டு கல்லறைக் கோயில், சுப்பியோசு ஆர்த்தெமிடோசு, சாப்பெல்லி வட்டாரம். |
ஆட்செப்சுட்டு (Hatshepsut) (/hætˈʃɛpsʊt/;[2] அல்லது Hatchepsut; (பொருள்:புனித மகளிருள் முன்னவர்);[3](பிறப்பு:கிமு 1507– இறப்பு: கிமு 1458) என்பவர் எகிப்தின் 18 ஆம் வம்சத்தின் இராணி ஆவார்.[4] இவர் வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாம் பெண்ணரசி ஆவார். இவரது கல்லறை தேர் எல் பகாரியில் உள்ளது. பண்டைய எகிப்தின் முதலாம் பெண் அரசி நெஃபர்டீட்டீ ஆவார்.
பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்சத்தைச் சேர்ந்த இந்த இராணி கிமு 1507 முதல் கிமு 1458 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட அரசி ஆவார்.[5] பண்டைய எகிப்திய வரலாற்றில் எகிப்தை ஆண்ட முதல் அரசி நெஃபர்டீட்டீக்குப் பின்னர், அரசி அட்செப்சுத் எகிப்தை ஆண்ட இரண்டாவது அரசி எனும் பெருமை படைத்தவர். இவர் பார்வோன் முதலாம் தூத்மோசின் மகளும், இரண்டாம் தூத்மோசின் பட்டத்தரசியும், மூன்றாம் தூத்மோஸ்சின் பெரியம்மா ஆவார். [6]
இவரது ஆட்சியில் எகிப்தின் தெற்கில் இருந்த பண்டு இராச்சியத்தை கைப்பற்றினார்.
எகிப்திய பெண் அரசிகள்
[தொகு]- நெஃபர்டீட்டீ
- அரசி டூஸ்ரெத்
- செசெசெட்
- நெஃபர்டீட்டீ
- நெபர்தரி
- முதலாம் நெபெரு
- முதலாம் கிளியோபாட்ரா
- ஏழாம் கிளியோபாற்றா
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது அரசி ஆட்செப்சுட்டுவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Queen Hatshepsut". Phouka. பார்க்கப்பட்ட நாள் April 13, 2008.
- ↑ "Hatshepsut". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் July 27, 2007.
- ↑ Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. Thames & Hudson. p. 104.
- ↑ Hatshepsut
- ↑ வார்ப்புரு:CITE BOOK
- ↑ வார்ப்புரு:CITE BOOK
- ↑ 7.0 7.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
மேற்கோள்கள்
[தொகு]- Brown, Chip (April 2009). "The King Herself". National Geographic: 88–111.
- Fairman, H. W.; B. Grdseloff (1947). "Texts of Hatshepsut and Sethos I inside Speos Artemidos". Journal of Egyptian Archaeology 33: 12–33. doi:10.2307/3855434.
- Fakhry, Ahmed (1939). "A new speos from the reign of Hatshepsut and Thutmosis III at Beni-Hasan". Annales du Service des Antiquités de l'Égypte 39: 709–723.
- Gardiner, Alan Henderson (1946). "Davies’s copy of the great Speos Artemidos inscription". Journal of Egyptian Archaeology 32: 43–56. doi:10.2307/3855414.
- Harbin, Michael A. (2005). The Promise and the Blessing: A Historical Survey of the Old and New Testaments. Grand Rapids, MI: Zondervan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-310-24037-9.
- Nadig, Peter (2014). Hatschepsut. Mainz: von Zabern. ISBN 978-3-8053-4763-1.
- Redford, Donald B. (1967). History and Chronology of the 18th dynasty of Egypt: Seven studies. Toronto: University of Toronto Press.
- Shaw, Ian, ed. (2002). The Oxford History of Ancient Egypt. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280293-3.
- Tyldesley, Joyce (1996). Hatchepsut: The Female Pharaoh. London: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-85976-1.
- Wells, Evelyn (1969). Hatshepsut. Garden City, NY: Doubleday.
- Aldred, Cyril (1952). The Development of Ancient Egyptian Art from 3200 to 1315 BC. London: A. Tiranti.
- Edgerton, William F. (1933). The Thutmosid Succession. Chicago: University of Chicago Press.
- Gardiner, Sir Alan (1961). Egypt of the Pharaohs. Oxford: Clarendon Press.
- Hayes, William C. (1973). "Egypt: Internal Affairs from Thuthmosis I to the Death of Amenophis III". Cambridge Ancient History: History of the Middle East and the Aegean Region, c. 1800–1380 BC (3rd ed.). London: Cambridge University Press.
- Maspero, Gaston (1903–1906). History of Egypt, Chaldea, Syria, Babylonia, and Assyria. London: Grolier Society.
- Nims, Charles F. (1965). Thebes of the Pharaohs: Pattern for Every City. New York: Stein and Day.
- Roehrig, Catharine H.; Dreyfus, Renée; Keller, Cathleen A., eds. (2005). Hatshepsut: From Queen to Pharaoh. New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58839-172-8.
- Wilson, John A. (1951). The Burden of Egypt. Chicago: University of Chicago Press.
வெளி இணைப்புகள்
[தொகு]- Hatshepsut - Archaeowiki.org பரணிடப்பட்டது 2010-01-28 at the வந்தவழி இயந்திரம்
- இராணி ஆட்செப்சுட்டின் வரலாறு - காணொலி (தமிழில்)
- Mummy Of Egyptian Queen Hatshepsut Found
- Interactive, panoramic online view of Hatshepsut's mortuary temple at Deir el-Bahari, Egypt பரணிடப்பட்டது 2008-05-07 at the வந்தவழி இயந்திரம்
- Video tour the Metropolitan Museum of Art's gallery of Hatshepsut sculptures
- Hatshepsut - the fifth ruler of the 18th Dynasty
- 360° Panorama images
- BBC Radio 4 In Our Time : Hatshepsut
- Pages using the WikiHiero extension
- Pages using collapsible list without both background and text-align in titlestyle
- ஆட்செப்சுட்டு
- கிமு 16 ஆம் நூற்றாண்டு பிறப்புகள்
- கிமு 1458 இறப்புகள்
- எகிப்தின் வரலாறு
- பெண் பரோவாக்கள்
- பண்டைய எகுபதியப் போரில் பெண்கள்
- பண்டைய எகுபதிய மம்மிகள்
- ஆணொருபாகிகள்
- எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
- பண்டைய எகிப்து