உள்ளடக்கத்துக்குச் செல்

கூபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூபு Khufu
Cheops, Suphis, Chnoubos,[1] Sofe[2]
மன்னர் கூபுவின் சிற்பம், கெய்ரோ அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2589–2566[3][4], எகிப்தின் நான்காம் வம்சம்
முன்னவர்சினெபெரு
பின்னவர்ஜெதெப்பிரே
துணைவி(யர்)மெரிட்டைட்ஸ் I, ஹெனுத்சென்[3]
பிள்ளைகள்ஜெதெப்பிரே, குவாப்
தந்தைசினெபெரு
தாய்முதலாம் மெத்தேப்ஹெர்ஸ்
இறப்புகிமு 2566
நினைவுச் சின்னங்கள்கிசாவின் பெரிய பிரமிடு, பெரிய ஸ்பிங்ஸ் & கூபு கப்பல்
மன்னர் கூபுவின் மம்மியை அடக்கம் செய்த கிசாவின் பெரிய பிரமிடு
மன்னர் கூபு நிறுவிய கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

குஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (ஆட்சிக் காலம்:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் நான்காம் வம்சத்தின் இரண்டாவது பார்வோன் ஆவார். இவரது மம்மியை அடக்கம் செய்வதற்கு கிசாவின் பெரிய பிரமிடு கட்டப்பட்டது.

இவரது தந்தை மன்னர் சினெபெரு ஆவார். பார்வோன் கூபு, மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு கிமு 2589–2566 முடிய ஆட்சி புரிந்தார்.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alan B. Lloyd: Herodotus, book II., p. 62.
  2. Flavius Josephus, Folker Siegert: Über Die Ursprünglichkeit des Judentums (Contra Apionem) (=Über die Ursprünglichkeit des Judentums, Volume 1, Flavius Josephus. From: Schriften Des Institutum Judaicum Delitzschianum, Westfalen Institutum Iudaicum Delitzschianum Münster). Vandenhoeck & Ruprecht, Göttingen 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-525-54206-2, page 85.
  3. 3.0 3.1 Clayton, Peter A. Chronicle of the Pharaohs. p42. Thames and Hudson, London, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-28628-9
  4. Malek, Jaromir, "The Old Kingdom" in The Oxford History of Ancient Egypt, ed. Ian Shaw, Oxford University Press 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280458-7 p.88
  5. Rainer Hannig: Die Sprache der Pharaonen. Großes Handwörterbuch Ägyptisch-Deutsch. (= Kulturgeschichte der antiken Welt. Vol. 64) 4th Edition, von Zabern, Mainz 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-1771-9, page 113.
  6. 6.0 6.1 6.2 von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Deutscher Kunstverlag (1984), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3422008322
  7. Karl Richard Lepsius: Denkmaler Abtheilung II Band III Available online see p. 2, p. 39
  8. Khufu, KING OF EGYPT
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூபு&oldid=3861291" இலிருந்து மீள்விக்கப்பட்டது