நான்காம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் ராமேசஸ்
கையில் கடவுளுக்கான காணிக்கைகளுடன் நான்காம் ராமேசஸ் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1155-1149 , எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் ராமேசஸ்
பின்னவர்ஐந்தாம் ராமேசஸ்
துணைவி(யர்)தௌதென்தோபெட்
பிள்ளைகள்ஐந்தாம் ராமேசஸ்
தாய்தியுதி [3]
இறப்புகிமு 1149
அடக்கம்KV2
நினைவுச் சின்னங்கள்கர்னாக்க்கில் உள்ள கோன்சு கோயிலில்


IV ராமேஸ்சின் தோள் பட்டையில் பதித்த குறுங்கல்வெட்டு, பிரித்தானிய அருங்காட்சியகம்

நான்காம் ராமேசஸ் (Ramesses IV) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார்.[4]இவர் எகிப்தை கிமு 1155 முதல் கிமு 1149 முடிய 6 ஆண்டுகளே ஆண்டார். [5]

இறப்பு[தொகு]

ஆறு ஆன்டு ஆட்சிக் காலத்திற்கு பின் இறந்த நான்காம் ராமேசஸ்சின் மம்மியை மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது. 1898-இல் மன்னர்கள் சமவெளியில் அகழ்வாய்வு செய்த போது இரண்டாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் நான்காம் ரமேசஸ் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. நான்காம் ரமேசஸ் மறைவிற்குபின் அவரது மகன் ஐந்தாம் ராமேசஸ் ஆட்சி பீடம் ஏறினார்.[6]

பார்வோன்களின் அணிவகுப்பு[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் நான்காம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [7][7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994, p.167
  2. The Epigraphic Survey: Medinet Habu, Vol. I - VII, Band II., Tafel 101.
  3. Jehon Grist: The Identity of the Ramesside Queen Tyti, Journal of Egyptian Archaeology, Vol. 71, (1985), pp. 71-81
  4. Jacobus Van Dijk, 'The Amarna Period and the later New Kingdom' in The Oxford History of Ancient Egypt, ed. Ian Shaw, Oxford University Press paperback, 2002, p.306
  5. Ramses IV
  6. Van Dijk, p.307
  7. 7.0 7.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 

மேலும் படிக்க[தொகு]

  • Gabriella Dembitz, Les inscriptions de Ramsès IV de l'allée processionnelle nord-sud à Karnak révisées. Karnak Varia (§6), in: Cahiers de Karnak 16 (2017), 167-178.
  • David F. Wieczorek, A Rock Inscription of Ramesses IV at Gebelein, a previously unknown New Kingdom expedition, in: Études et Travaux XXVIII (2015), 217-229.

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_ராமேசஸ்&oldid=3448848" இருந்து மீள்விக்கப்பட்டது