இரண்டாம் அமென்கோதேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டாம் அமென்கோதேப்
Amenophis II
இரண்டாம் அமென்கோதேப்பின் தலைச்சிறம், புருக்ளீன் அருங்காட்சியகம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1427 - கிமு 1397, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்மூன்றாம் தூத்மோஸ்
பின்னவர்நான்காம் தூத்மோஸ்
துணைவி(யர்)தீயா
பிள்ளைகள்நான்காம் தூத்மோஸ், அமென்கோதேப்
தந்தைமூன்றாம் தூத்மோஸ்
தாய்மெரித்திரி
இறப்புகிமு 1401 அல்லது கிமு 1397
அடக்கம்KV35

இரண்டாம் அமென்கோதேப் (Amenhotep II) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் ஏழாம் பார்வோன் ஆவார். இவர் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1421 முதல் கிமு 1407 முடிய 26 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் தெற்கு எகிப்தின் நூபியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் மித்தானி இராச்சியம், பாபிலோன் மற்றும் இட்டைட்டு பேரரசுகளை வென்று திறை வசூலித்தார்.[2] கர்னாக் போன்ற இடங்களில் உள்ள சிறிய கோயில்களை சீரமைத்து பெரிதாகக் கட்டினார். இவரது கல்லறைக் கோயில் 1898-இல் விக்டர் லோரட் என்பவரால் தீபை நகரத்தின் அருகே உள்ள மன்னர்களின் சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.[3][4]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Clayton, Peter. Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 1994. p.112
  2. Amenhotep II
  3. The Mummy of Amenhotep II
  4. Box of Amenhotep II

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amenhotep II
என்பதின் ஊடகங்கள் உள்ளன.