உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாம் ராமேசஸ்
மெடிநெத் அபு கோயிலில் எட்டாம் ராமேசசின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1130 - 1129, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்ஏழாம் ராமேசஸ்
பின்னவர்ஒன்பதாம் ராமேசஸ்
  • PrenomenUsermaatre-Akhenamun
  • M23L2
    wsrC10C12G25Aa1
    n
  • NomenRamesses (Sethherkhepsef)meryamun
  • G39N5
    N5C7C12N36F31sM23

தந்தைமூன்றாம் ராமேசஸ்
இறப்புகிமு 1129

எட்டாம் ராமேசஸ் (Ramesses VIII)[1] (ஆட்சிக் காலம்:கிமு 1130–1129)[2]), பண்டைய புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் ஏழாவது பார்வோன் ஆவார். இவர் பார்வோன் மூன்றாம் ராமேசின் மகன்களில் மிகவும் இளைவரும், இறுதியானவரும் ஆவார்.[3]இவர் புது எகிப்து இராச்சியத்தை கிமு 1130 முதல் கிமு 1129 முடிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[4]மன்னர்களின் சமவெளியில் இவரது கல்லறை இதுவரை கண்டறியப்படவில்லை. எட்டாம் ராமேசஸ் அரியணை ஏறுவதற்கு முன்னர் அரசிகளின் சமவெளியில் 43 எண் கொண்ட கல்லறை எட்டாம் ராமேசுக்காக கட்டப்பட்டது. இருப்பினும் எட்டாம் ராமேசஸ் இறந்த பிறகு அவருககான கல்லறையில் அடக்கம் செய்யப்படவில்லை.[5][6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 2006 paperback, p.167
  2. "Chronological Table for the Dynastic Period" in Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Ancient Egyptian Chronology (Handbook of Oriental Studies), Brill, 2006. p.493
  3. Nicolas Grimal, A History of Ancient Egypt, (Blackwell Books: 1992), pp.288-289
  4. Grimal, op. cit., p.289
  5. "Valley of the Queens". mathstat.slu.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
  6. "Valley of the Queens - Tomb 43". ib205.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
முன்னர் எகிப்தின் பார்வோன்
எகிப்தின் இருபதாம் வம்சம்
பின்னர்



"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாம்_ராமேசஸ்&oldid=3448852" இலிருந்து மீள்விக்கப்பட்டது