பியே, பார்வோன்
பியே | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பியாங்கி, பாக்கிங், பான்ச்சி | ||||||||||||||||||
வெற்றித் தூண் வெள்ளைக் கல்வெட்டின் மேற்பகுதியில், கீழ் எகிப்தின் சிற்றர்சர்கள், பார்வோன் பியேவிற்கு திறை செலுத்திய விவரங்கள் மற்றும் கீழ்புறத்தில் எகிப்தை கைப்பற்றிய விவரங்கள் மற்றும் பியேவின் ஆட்சி விவரங்களும் குறித்துள்ளது. மேலும் 23-ஆம் வம்ச காலத்திலிருந்து பார்வோன்கள் பெயர்கள் குறிப்பிட்டுள்ளது. | ||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 744–714, 25-ஆம் வம்சம் | |||||||||||||||||
முன்னவர் | கஷ்தா | |||||||||||||||||
பின்னவர் | செபித்கு | |||||||||||||||||
| ||||||||||||||||||
துணைவி(யர்) | தபிரி உள்ளிட்ட நால்வர் | |||||||||||||||||
பிள்ளைகள் | தகார்க்கா உள்ளிட்ட எண்மர் | |||||||||||||||||
தந்தை | மன்னர் கஷ்தா | |||||||||||||||||
தாய் | பெப்பாட்ஜிமா | |||||||||||||||||
அடக்கம் | எல்- குர்ரு | |||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | ஜெபெல் பார்க்கல் உள்ள சிற்பத்தூண் |
பியே (Piye) (once transliterated as Pankhy or Piankhi;[2] இறப்பு:கிமு 714) பண்டைய எகிப்தின் எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் முடிவின் போது எகிப்தை ஆண்ட இருபத்தி ஐந்தாம் வம்சத்தை நிறுவிய எகிப்தியரல்லாத பார்வோன் ஆவார். 25-ஆம் வம்சத்தவர்கள் எகிப்தின் தெற்கே அமைந்த நூபியா (தற்கால சூடான்) பகுதியின் குஷ் இராச்சியத்தினர் ஆவார். பார்வோன் பியே எகிப்தை கிமு 744 முதல் கிமு 714 முடிய 30 ஆண்டு ஆண்டார். [3]நூபியா மற்றும் மேல் எகிப்து பகுதிகளை ஆன்ட பார்வோன்]] பியேவின் தலைநகரம் நூபியாவின் நபதா நகரம் ஆகும். பார்வோன் பியே, தீபை உள்ளிட்ட கீழ் எகிப்து பகுதியின் பார்வோன்களை வெற்றி கொண்டு திறை வசூலித்தார்.
பியேவின் கல்லறை பிரமிடு, நூபியாவின் எல்-குர்ருவில் உள்ளது. இவரது கல்லறைக் கோயில் ஜெபெல் பார்கலில் உள்ளது. பார்வோன் பியே நிறுவிய கல்வெட்டு குறிப்புகள் கொண்ட சிற்பத்தூண் ஜெபெல் பார்கல் அகழாய்வின் போது 1872-இல் கண்டுபிடிக்கப்பட்டது.[4] [5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 2007-04-26. பார்க்கப்பட்ட நாள் 2007-06-12.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Piy (Piankhi) - ↑ Karola Zibelius-Chen. 2006. "Zur Problematik der Lesung des Königsnamens Pi(anch)i." Der Antike Sudan 17:127-133.
- ↑ F. Payraudeau, Retour sur la succession Shabaqo-Shabataqo, Nehet 1, 2014, p. 115-127 online here பரணிடப்பட்டது 2018-05-07 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mariette, Auguste (1872). Monuments divers recueillis en Egypte et en Nubie (Tables). Paris.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Rougé, Emmanuel de (1811-1872) Auteur du texte (1876). Chrestomathie égyptienne, par M. le Vte de Rougé. 4e fascicule. La Stèle du roi éthiopien Piankhi-Meriamen (in ஆங்கிலம்).
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Leahy, Anthony (1992). "Royal Iconography and Dynastic Change, 750-525 BC: The Blue and Cap Crowns". The Journal of Egyptian Archaeology 78: 227, and Plate XXVI. doi:10.2307/3822074. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-5133. https://www.jstor.org/stable/3822074.
- ↑ Mariette, Auguste (1872). Monuments divers recueillis en Egypte et en Nubie (Tables). Paris.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Rougé, Emmanuel de (1811-1872) Auteur du texte (1876). Chrestomathie égyptienne, par M. le Vte de Rougé. 4e fascicule. La Stèle du roi éthiopien Piankhi-Meriamen (in ஆங்கிலம்).
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link)
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Roberto B. Gozzoli: The Writing of History in Ancient Egypt during the First Millennium BC (ca. 1070-180 BC), Trends and Perspectives, London 2006, S. 54-67 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9550256-3-X
வெளி இணைப்புகள்
[தொகு]