மென்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மென்கரே
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2181, எகிப்தின் எட்டாம் வம்சம்
முன்னவர்நெத்ஜெர்கரே சிப்டா
பின்னவர்இரண்டாம் நெபெர்கரே

மென்கரே (Menkare), பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு பழைய இராச்சியத்தை கிமு 2181-இல் ஆண்ட எட்டாம் வம்சத்தின் முதல் அல்லது இரண்டாவது மன்னர் ஆவார்.[1] அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் மென்கரே பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern, 1999, ISBN 3-8053-2591-6, see pp.66–67, king No 2.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்கரே&oldid=3390395" இருந்து மீள்விக்கப்பட்டது