ஜோசெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசெர்
Netjerikhet, Tosorthros, Sesorthos
எகிப்திய மன்னர் ஜோசெர் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்19 ஆண்டுகள்
கிமு 2686 - 2668 ,[1]
2687-2668 BC,[2]
2668-2649 BC,[3]
2667-2648 BC,[4][5] or
2630 BC - 2611BC[6], மூன்றாம் வம்சம்
முன்னவர்நெப்கா
பின்னவர்செகெம்கெத்
துணைவி(யர்)ஹெதெப்ஹெர்னெப்தி
பிள்ளைகள்செகெம்கெத்
தந்தைகாசெக்ஹெம்மி
தாய்நிமெத்தப்
அடக்கம்ஜோசெர் பிரமிடு, சக்காரா
நினைவுச் சின்னங்கள்ஜோசெர் பிரமிடு
எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர் ஜோசெரின் கல்லறைப் பிரமிடுவில் உள்ள சிற்பங்கள்
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் ஜோசெரின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு
எகிப்தில் நிலவியபஞ்சத்தை நினைவுபடுத்தும் கல்வெட்டில், மன்னர் ஜோசெரின் பெயர்
மன்னர் ஜோசெரின் படிக்கட்டு பிரமிடுவின் பழைய புகைப்படம்
மன்னர் ஜோசெரின் படிக்கட்டு பிரமிடு, சக்காரா
ஹெப்-செத் திருவிழாவின் ஓடும் மன்னர் ஜோசெர்
மன்னர் ஜோசெரின் நிறுவிய படிக்கட்டு பிரமிடுவின் சுண்ணாம்புக் கல் தூண்கள்
ஜோசெர் பிரமிடுவின் தூண்கள்
மன்னர் ஜோசெரின் கல்லறை வளாகத்தின் வான்பரப்புக காட்சி

ஜோசெர் (Djoser) (also read as Djeser and Zoser) பண்டைய எகிப்தின் எகிப்தின் துவக்க கால் அரசமரபின் மூன்றாம் வம்சத்தை நிறுவியவரும், சக்காரா நகரத்தில் ஜோசெர் பிரமிடையும் கட்டியவரும் ஆவார். இவரது ஆட்சிக் காலம் குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பல்வேறு ஆண்டுகள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் இவர் துவக்ககால எகிப்திய இராச்சியத்தை கிமு 2686 - 2668 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என பொதுவாகக் கருதப்படுகிறது. இவரது தலைமை அமைச்சர் இம்கோதெப் ஆவார்.

பண்டைய எகிப்தில் சக்காரா நகரத்தில், இவர் நிறுவிய தனது படிக்கட்டு ஜோசெர் பிரமிடு கல்லறையில், எகிப்தியக் கடவுளான காவின் சிலையை நிறுவினார்.

1924-25-களில் சக்காராவில் நடைபெற்ற அகழ்வாய்வுகளின் போது, ஜோசெர் பிரமிடுவில் மன்னர் ஜோசெரின் வண்ணம் தீட்டிய சுண்ணாம்புக் கல் முழு உருவச் சிலையை கண்டுபிடித்தனர்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mieroop 2010, ப. 55.
  2. El-Shahawy & Al-Masri 2005, ப. 39.
  3. Atiya 2006, ப. 30 & 103.
  4. Fletcher 2015, ப. 7.
  5. Rice 1999, ப. 50.
  6. Bunson 2014, ப. 103.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Rosanna Pirelli, "Statue of Djoser" in Francesco Tiradritti (editor): The Treasures of the Egyptian Museum. American University in Cairo Press, Cairo 1999, p. 47.
  • Iorwerth Eiddon Stephen, Edwards: The Pyramids of Egypt. West Drayton 1947; Rev. ed. Harmondsworth 1961; Rev. ed. Harmondsworth 1985 (deutsche Ausgabe: Die ägyptischen Pyramiden, 1967)

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜோசெர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.





பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசெர்&oldid=3679829" இருந்து மீள்விக்கப்பட்டது