மூன்றாம் மெண்டுகொதேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் மெண்டுகொதேப்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2010 – கிமு 1998, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் மெண்டுகொதேப்
பின்னவர்நான்காம் மெண்டுகொதேப்
தாய்தேம்
இறப்புகிமு 1998

மூன்றாம் மெண்டுகொதேப் (Montuhotep III)[4]பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் 7-வதுபார்வோன் ஆவார்.இரண்டாம் மெண்டுகொதேப்பிறகு அரியணை ஏறிய இவர் பண்டைய எகிப்தை கிமு 2010 முதல் கிமு 1998 முடிய 12 ஆண்டுகள் ஆண்டார்.[5] இவர் எகிப்தின் தெற்கில் உள்ள நூபியா மற்றும் பண்டு பிரதேசங்களைக் கைப்பற்றினார்.

மொந்து கோயிலில் மூன்றாம் மெண்டுகொதேப்பின் சிற்பம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. King List (chronological) பரணிடப்பட்டது 2004-12-24 at the வந்தவழி இயந்திரம்
  2. Clayton, Peter A. Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. Thames & Hudson. p72. 2006. ISBN 0-500-28628-0
  3. 3.0 3.1 Karl Richard Lepsius: Denkmaller, Abtheilung II Band IV Available online see p. 152 பரணிடப்பட்டது 2015-10-27 at the வந்தவழி இயந்திரம்
  4. Firth, Lesley (editor-in-chief) (1985). "Mentohotep III". Who Were They? The Simon & Schuster Color Illustrated Question & Answer Book. Little Simon Book, Simon & Schuster, Inc., New York City. ISBN 0671604767. 
  5. "Mentuhotep III". ib205.tripod.com. 9 December 2012 இம் மூலத்தில் இருந்து 9 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121209095158/http://ib205.tripod.com/mentuhotep3.html. 

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mentuhotep III
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


முன்னர்
இரண்டாம் மெண்டுகொதேப்
எகிப்திய பார்வோன்
எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
ஆட்சிக் காலம் - கிமு 2010 – கிமு 1998
பின்னர்
நான்காம் மெண்டுகொதேப்