இரண்டாம் நெக்தனெபோ
Jump to navigation
Jump to search
இரண்டாம் நெக்ததனெபோ | |
---|---|
நெக்தனெபோ | |
![]() இரண்டாம் நெக்தனெபோவின் தலைச்சிற்பம், லியான் நுண்கலை அருங்காட்சியகம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 360–342 [a], எகிப்தின் முப்பதாம் வம்சம் |
முன்னவர் | தியோஸ் |
பின்னவர் | பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் |
தந்தை | ஜாகாபிமு |
பிறப்பு | கிமு 380 [1] |
இறப்பு | கிமு 340? [b] |
இரண்டாம் நெக்தனெபோ (Nectanebo II) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 30-ஆம் வம்சத்தின் இறுதி பார்வோனும், இறுதி எகிப்திய இன பார்வோனும் ஆவார். இவர் எகிப்தை கிமு 360 முதல் கிமு 342 முடிய 22 ஆன்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்குப் பின்னர் பண்டைய எகிப்தை கைப்பற்றிய எகிப்தியர் அல்லாத பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்களும், கிரேக்க தலாமி வம்சத்தவர்களும், உரோமைப் பேரரசர்களும் கிமு 303 முதல் கிபி 641 முடிய ஆண்டனர்.
இரண்டாம் நெக்தனெபோவின் ஆட்சிக் காலத்தில் போற்றப்பட்ட சிறப்பான எகிப்தியக் கலைகள், பின்னர் எகிப்தை கிரேக்க தாலமி வம்சத்தினர்களுக்கு விட்டுசசெல்லப்பட்டது. [2]

இரண்டாம் நெக்தனெபோவிற்காக கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டி, சக்காரா, தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில்
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Akyeampong, Emmanuel K.; Gates, Henry Louis Jr. (2012). Dictionary of African Biographies. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195382075. https://books.google.com/?id=39JMAgAAQBAJ&pg=RA3-PA431. பார்த்த நாள்: 17 December 2017.
- ↑ Myśliwiec, Karol (2000). The twilight of ancient Egypt: first millennium B.C.E.. Cornell University Press. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-8630-0.
வெளி இணைப்புகள்[தொகு]
முன்னர் தியோஸ் |
எகிப்திய பார்வோன் முப்பதாம் வம்சம் |
பின்னர் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் |