பெலுசியம்
Appearance
பெலுசியம்
Ⲡⲉⲣⲉⲙⲟⲩⲛ Ⲥⲓⲛ الفرما | |
---|---|
ஆள்கூறுகள்: 31°02′30″N 32°32′42″E / 31.04167°N 32.54500°E | |
நாடு | எகிப்து |
நேர வலயம் | ஒசநே+2 (EST) |
பெலுசியம் (Pelusium) [1]) பண்டைய எகிப்தின் வடக்கு எகிப்தில் பாயும் நைல் நதியின் கிழக்கு வடிநிலப்பகுதியில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். பெலுசியம் நகரம் தற்கால சயீது துறைமுகத்திற்கு தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2] பெலுசியம் நகரம், மத்திய தரைக்கடலிலிருந்து 2.5 மைல் தொலைவில் நைல் வடிநிலத்தில் அமைந்துள்ளது.[3]
போர்கள்
[தொகு]பெலுசியம் நகரத்தில் அகாமனிசியப் பேரரசுப் படைகளுக்கும், பண்டைய எகிப்தியர்களுக்கும் இருமுறை போர் நடைபெற்றது. இரண்டு முறையும் போரில் எகிப்தியர்களை வென்ற அகமானிசியர்கள் பண்டைய எகிப்தை கைப்பற்றி ஆண்டனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pelusium – Tell Farama". pcma.uw.edu.pl. பார்க்கப்பட்ட நாள் 2020-08-18.
- ↑ Talbert, Richard J. A., ed. (15 September 2000). Barrington Atlas of the Greek and Roman World. Princeton, New Jersey: Princeton University Press. pp. 70, 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-03169-9.
- ↑ Donne, William Bodham (1857). "Pelusium". Dictionary of Greek and Roman Geography 2. London: John Murray. 572–573.
வெளி இணைப்புகள்
[தொகு]- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Donne, William Bodham (1857). "Pelusium". Dictionary of Greek and Roman Geography 2. London: John Murray. 572–573.
- "Pelusium: Gateway to Egypt". archaeology.org.
- "Pelusium". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- GCatholic - Latin titular see with incumbent bio links
- GCatholic - Melkite titular see with incumbent bio links