அபிதோஸ் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபிதோஸ் வம்சம் (Abydos Dynasty) பண்டைய எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை 15-ஆம் வம்சத்தவர்கள் மற்றும் 16-ஆம் வம்சத்தவர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், அபிதோஸ் வம்சத்தவர்கள் அபிதோஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்து மற்றும் நடு எகிப்திய பகுதிகளை கிமு 1650 முதல் கிமு 1600 முடிய 50 ஆண்டு குறுகிய காலம் ஆண்டவர்களாக கருத்தியலாக கொள்ளப்படுகிற்து. இவர்களது தலைநக்ரம் மேல் எகிப்தில் உள்ள அபிதோஸ் நகரம் ஆகும். இவ்வம்சத்தின் இருப்பு குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் பலர் ஆதரித்தும், எதிர்த்தும் சான்றுகளுடன் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

அபிதோஸ் வம்சத்தினர் ஆண்ட மேல் எகிப்தின் அபிதோஸ், தினீஸ் நகரங்கள் உள்ளிட்ட சிவப்பு கோடிட்ட பகுதிகள்

ஆட்சியாளர்கள்[தொகு]

அபிதோஸ் வம்ச பார்வோன்கள்
பார்வோன் பெயர் உருவம் குறிப்பு
வெப்வவெதெம்சாப்
Wepwawetemsaf.png
இவர் எகிப்தின் பதினாறாம் வம்சத்தின் பிந்தைய காலத்தவர் எனக்கருதப்படுகிறது[1]
பன்த்ஜெனி
Pantjeny stele BM Budge.png
இவர் எகிப்தின் பதினாறாம் வம்சத்தின் பிந்தைய காலத்தவர் எனக்கருதப்படுகிறது [1]
சனைய்ப்
Snaaib.jpg
இவர் எகிப்தின் பதிமூன்றாம வம்சத்தின் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகிறது.[2][3][4]
செனப்காய்
Cartouche Senebkay by Khruner.jpg

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Marcel Marée: A sculpture workshop at Abydos from the late Sixteenth or early Seventeenth Dynasty, in: Marcel Marée (editor): The Second Intermediate period (Thirteenth-Seventeenth Dynasties), Current Research, Future Prospects, Leuven, Paris, Walpole, MA. 2010 ISBN 978-90-429-2228-0. p. 247, 268
  2. Jürgen von Beckerath: Untersuchungen zur politischen Geschichte der Zweiten Zwischenzeit in Ägypten, Glückstadt, 1964
  3. Jürgen von Beckerath: Chronologie des pharaonischen Ägyptens, Münchner Ägyptologische Studien 46. Mainz am Rhein, 1997
  4. Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien 49, Mainz 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிதோஸ்_வம்சம்&oldid=3454300" இருந்து மீள்விக்கப்பட்டது