உள்ளடக்கத்துக்குச் செல்

மெரிகரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரிகரே
மன்னர் மெரிகரே பெயர் பொறித்த தகடு
குறுங்கல்வெட்டு
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2075 – கிமு 2040, எகிப்தின் பத்தாம் வம்சம்
முன்னவர்வாக்கரே கெட்டி ?
பின்னவர்இடைக்கால வாரிசு மன்னரின் பெயர் அறியப்படவில்லை[1] பின்னர் இரண்டாம் மெண்டுகொதேப் (11ஆம் வம்சம்)
தந்தைவாக்கரே கெட்டி ?
இறப்புசுமார் கிமு 2040
அடக்கம்மெரிகரேவின் பிரமிடு
நினைவுச் சின்னங்கள்மெரிகரே பிரமிடு
மன்னர் மெரிகரேவின் இறப்புச் சடங்குகள் நிறைவேற்றும் காட்சி, சக்காரா

மெரிகரே (Merikare (also Merykare and Merykara) முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை பத்தாம் வம்சத்தின் (கிமு 2130 - கிமு 2040) இறுதி மன்னர் ஆவார். இவரது தலைநகராக ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரம் விளங்கியது. இவரது கல்ல்றை மெரிகரே பிரமிடுவில் உள்ளது.

மெரிகரேவின் இறப்ப்பிற்குப் பின் எகிப்தில் முதல் இடைநிலைக்காலம் முடிவுற்றது. பின்னர் கிமு 2061-ஆம் ஆண்டில் 11ஆம் வம்சத்தின் மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தில் மத்தியகால இராச்சியத்தை நிறுவினார்.[2][4][5][6][7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. William C. Hayes, in The Cambridge Ancient History, vol 1, part 2, 1971 (2008), Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-077915, pp. 467–78.
  2. 2.0 2.1 Jürgen von Beckerath, Handbuch der Ägyptischen Königsnamen, 2nd edition, Mainz, 1999, p. 74.
  3. Arkadi F. Demidchik (2003), "The reign of Merikare Khety", Göttinger Miszellen 192, pp. 25–36.
  4. Flinders Petrie, A History of Egypt, from the Earliest Times to the XVIth Dynasty (1897), pp. 115-16.
  5. William C. Hayes, op. cit. p. 996.
  6. Nicolas Grimal, A History of Ancient Egypt, Oxford, Blackwell Books, 1992, pp. 141–45.
  7. Michael Rice, Who is who in Ancient Egypt, 1999 (2004), Routledge, London, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-44328-4, p. 113.

மேலும் படிக்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Merikare
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரிகரே&oldid=3777792" இலிருந்து மீள்விக்கப்பட்டது