ஒன்பதாம் தாலமி சோத்தர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒன்பதாம் தாலமி (Ptolemy IX Soter II), பண்டைய எகிப்தின் தாலமி பேரரசை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் ஒன்பதாம் பார்வோன் ஆவார். இவர் எட்டாம் தாலமி-மூன்றாம் கிளியோபாட்ரா தம்பதியரின் மகன் ஆவார். இவர் தனது பாட்டியான இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் தாய் மூன்றாம் கிளியோபாட்ராவுடன் இணைந்து எகிப்தின் இணை ஆட்சியாளராக கிமு 116 முதல் 107 முடியவும் மற்றும் கிமு 88 முதல் 81 முடிய ஆட்சி செய்தார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
உசாத்துணை[தொகு]
- Bennett, Christopher J. (1997). "Cleopatra V Tryphæna and the Genealogy of the Later Ptolemies". Ancient Society (Peeters Publishers) 28: 39–66. doi:10.2143/AS.28.0.630068. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-1619.
- Fletcher, Joann (2008). Cleopatra the Great: The Woman Behind the Legend. Hodder & Stoughton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-340-83173-1.
- Hölbl, Günther (2001). A History of the Ptolemaic Empire. London & New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415201454.
- Sullivan, Richard (1990). Near Eastern Royalty and Rome, 100–30 BC. Phoenix: Supplementary Volume. 24. University of Toronto Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-802-02682-8.
- Whitehorne, John (1994). Cleopatras. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-05806-3. https://archive.org/details/cleopatras0000whit.
வெளி இணைப்புகள்[தொகு]
- Ptolemy IX Lathyrus entry in historical sourcebook by Mahlon H. Smith
- Ptolemy IX (Soter) at Thebes பரணிடப்பட்டது 2012-07-31 at the வந்தவழி இயந்திரம் by Robert Ritner