கா (பார்வோன்)
Appearance
கா | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
செக்கென் | ||||||||||||||
பட எழுத்துக்களில் மன்னர் காவின் பெயர் பொறித்த பாத்திரம் | ||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 32-ஆம் நூற்றாண்டு (கிமு 3200), மூன்றாம் நக்காடா, எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய காலம் | |||||||||||||
முன்னவர் | ஐரி-ஹோர் ? | |||||||||||||
பின்னவர் | இரண்டாம் இசுகோர்ப்பியோன் | |||||||||||||
| ||||||||||||||
துணைவி(யர்) | ஹா (அரசி) (?) | |||||||||||||
அடக்கம் | கல்லறை எண்கள் B 7 மற்றும் B 9 - உம் எல்-காப், அபிதோஸ் அருகில் |
கா அல்லது செக்கென் (Ka, also (alternatively) Sekhen)[1] வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் மூன்றாம் நக்காடா காலத்தில், எகிப்தை ஆண்ட மன்னர் ஆவார். இவர் தெற்கு எகிப்தை கிமு 32-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்தார். மன்னர் காவின் கல்லறை அபிதோஸ் நகரத்தில் அருகில் உள்ள உம் எல்-காப் பகுதியில் உள்ள கல்லறை எண் B 7 மற்றும் B 9-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது ஆட்சிக் காலம் அறியப்படவில்லை. இவருக்குப் பின் பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க அரச மரபுகளின் முதல் வம்ச மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோன் ஆட்சி செய்தார்.
படக்காட்சிகள்
[தொகு]-
உம் எல்-காப் கல்லறையில் பட எழுத்துகளில் மன்னர் கா பெயர் பொறித்த பீங்கான் பாத்திரம்
-
மன்னர் காவின் முத்திரை, வல்லூறு காணப்படவில்லை
-
உம் எல்-காப் கல்லறையில் பட எழுத்துகளில் மன்னர் காவின் பெயர்
-
மன்னர் காவின் கலலறை உம் எல்-காப் வரைபடம்
-
மன்னர் கா மற்றும் அரசி ஹாவின் பெயர்கள் பொறித்த ஜாடி
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : P. von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, available online பரணிடப்பட்டது 2015-12-22 at the வந்தவழி இயந்திரம் see p. 36-37
உசாத்துணை
[தொகு]- Wilkinson, Toby AH (1999), Early Dynastic Egypt, London/New York: Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-18633-1