மூன்றாம் பெரெனிஸ்
- العربية
- مصرى
- Asturianu
- Български
- Català
- Deutsch
- Ελληνικά
- English
- Español
- Eesti
- Euskara
- فارسی
- Suomi
- Français
- עברית
- Magyar
- Bahasa Indonesia
- Íslenska
- Italiano
- 日本語
- ქართული
- 한국어
- Lietuvių
- Nederlands
- Norsk bokmål
- Polski
- Português
- Русский
- Srpskohrvatski / српскохрватски
- සිංහල
- Српски / srpski
- Svenska
- ไทย
- Українська
- Tiếng Việt
- 中文
- 閩南語 / Bân-lâm-gú
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் பெரெனிஸ் | |
---|---|
![]() | |
பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச இராணி | |
ஆட்சிக்காலம் | பார்வோன்கள் ஒன்பதாம் தாலமி சோத்தர், பத்தாம் தாலமி மற்றும் பதினொன்றாம் தாலமிகளுடன் இணை ஆட்சியாளர் |
பிறப்பு | கிமு 115/114[1] |
இறப்பு | கிமு ஏப்ரல், 80 (வயது 34–35) அலெக்சாந்திரியா, கீழ் எகிப்து |
துணைவர் | பத்தாம் தாலமி பதினொன்றாம் தாலமி |
குழந்தைகளின் பெயர்கள் | ஐந்தாம் கிளியோபாட்ரா |
அரசமரபு | தாலமி வம்சம் |
தந்தை | ஒன்பதாம் தாலமி |
தாய் | சிரியாவின் கிளியோபாட்ரா செலினெ |
மூன்றாம் பெரனிஸ் (Berenice III)[2] பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் இராணி ஆவார். முதலில் இவர் தனது தந்தை ஒன்பதாம் தாலமியுடன் சேர்ந்து எகிப்தின் இணை ஆட்சியாளராக செயல்பட்டார். பின்னர் தனது கணவர்களான பத்தாம் தாலமி மற்றும் பதினொன்றாம் தாலமியுடன் இணைந்து எகிப்தின் இணை ஆட்சியாளராக கிமு 101–88 முடியவும் மற்றும் கிமு 81- 80 வரையும் செயல்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bennett, Chris. "Berenice III". Egyptian Royal Genealogy. Retrieved 16 November 2019.
- ↑ "Cleopatra Berenice III - Livius". www.livius.org. Retrieved 2020-12-01.
உசாத்துணை
[தொகு]- Bennett, Christopher J. (1997). "Cleopatra V Tryphæna and the Genealogy of the Later Ptolemies". Ancient Society (Peeters Publishers) 28: 39–66. doi:10.2143/AS.28.0.630068. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-1619.
- Hölbl, Günther (2001). A History of the Ptolemaic Empire. London & New York: Routledge. ISBN 0415201454.
புவியியல் | ![]() | |
---|---|---|
நகரங்கள் | ||
வரலாற்றுக்கு முந்தைய காலம் |
| |
வரலாற்றுக் காலம் | ||
எலனியக் காலம் |
| |
அரசர்கள் | ||
அரசிகள் | ||
கடவுள்கள் கோயில்கள் | ||
மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
கட்டிடக் கலை | ||
தொல்பொருட்கள் |
| |
பிற |
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_பெரெனிஸ்&oldid=3489556" இலிருந்து மீள்விக்கப்பட்டது