சனகெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனகெத்
மன்னர் சனகெத்தின் சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்18 ஆண்டுகள் (கிமு 2650 முதல், எகிப்தின் மூன்றாம் வம்சம்
முன்னவர்செகெம்கெத்
பின்னவர்காபா
தந்தைகாசெகெம்வி ?
தாய்நிமாதாப் ?
அடக்கம்கல்லறைக் கோயில், பெயிட் கல்லாப், எகிப்து
சனகெத்தின் சிற்பம், வாடி மககர்ரே

சனகெத் (Sanakht (also read as Hor-Sanakht), பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் எகிப்தை கிமு 2650 முதல் 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துரின் மன்னர்கள் பட்டியலில் மன்னர் சனகெத்தின் பெயர் குறித்துள்ளது. இவரது கல்லறைக் கோயில் பெயிட் கல்லாப் எனுமிடத்தில் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகெத்&oldid=3449446" இருந்து மீள்விக்கப்பட்டது