உருளை முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருளை முத்திரை
உரூக் காலத்தவர்களின் உருளை முத்திரை, காலம் கிமு 3100, இலூவா அருங்காட்சியகம்
ஊரின் முதல் வம்சத்தவர்களின் ஆப்பெழுத்து உருளை முத்திரையில் ஊர் அரசியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காலம் கிமு 2600[1][2][3]
கிமு 1800 காலத்திய பழைய பாபிலோனியர்களின் உருளை முத்திரையின் புகைப்படம்

உருளை முத்திரை (cylinder seal) ஈரக் களிமண்ணில் சிறிய சுற்று உருளை, 2 முதல் 3 சென்டி மீட்டர் நீளம் கொண்டது. இதில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அல்லது உருவக் காட்சிகள் அல்லது இரண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.[4] பண்டைய காலங்களில் இரு பரிமாண மேற்பரப்பில் ஒரு தோற்றத்தை உருட்ட, பொதுவாக ஈரமான களிமண் பயன்படுத்துவர். பண்டைய தெற்கு மெசொப்பொத்தேமியாவின் உரூக், சூசா நகரங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் கிமு 3500 ஆண்டு காலத்திய உருளை முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[5] உருளை முத்திரைகள், ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட களிமண் பலகைகளுக்கு தொடர்பானது.[4][6][7]

சைப்பிரஸ் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட உருளை முத்திரையில், செழிப்பை உணர்த்தும் கைகளில் மலர் ஏந்திய இரு நிர்வாணப் பெண்கள்[8]
புது அசிரியப் பேரரசு காலத்திய உருளை முத்திரையில் இறகுகள் கூடிய தேவதைகள் சடங்குகள் செய்யும் காட்சி
அசிரியர்களின் உருளை முத்திரை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. British Museum notice WA 121544
 2. Crawford, Harriet (2013) (in en). The Sumerian World. Routledge. பக். 622. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781136219115. https://books.google.com/books?id=4SKYAAAAQBAJ&pg=PT622. 
 3. Anthropology, University of Pennsylvania Museum of Archaeology and; Hansen, Donald P.; Pittman, Holly (1998) (in en). Treasures from the Royal Tombs of Ur. UPenn Museum of Archaeology. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780924171550. https://books.google.com/books?id=h8j76olVKloC&pg=PA78. 
 4. 4.0 4.1 Why Cylinder Seals? Engraved Cylindrical Seal Stones of the Ancient Near East, Fourth to First Millennium B.C., by Edith Porada © 1993 College Art Association., The Art Bulletin, Vol. 75, No. 4 (Dec., 1993), pp. 563-582, JSTOR
 5. Brown, Brian A.; Feldman, Marian H. (2013) (in en). Critical Approaches to Ancient Near Eastern Art. Walter de Gruyter. பக். 304. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781614510352. https://books.google.com/books?id=F4DoBQAAQBAJ&pg=PA304. 
 6. Mesopotamian cylinder seals, British Museum
 7. Ancient cylinder seal found in Iran பரணிடப்பட்டது 2013-06-02 at the வந்தவழி இயந்திரம், 2 March 2009, Press TV
 8. "Cylinder Seal with a Nude Goddess".

மேலும் படிக்க[தொகு]

 • Bahn, Paul. Lost Treasures, Great Discoveries in World Archaeology, Ed. by Paul G. Bahn, (Barnes and Noble Books, New York), c 1999. Examples of, or discussions of Stamp seals, cylinder seals and a metal stamp seal.
 • Collon, Dominique. First Impressions, Cylinder Seals in the Ancient Near East, (British Museum Press, London), 1987, 2005. Very comprehensive and up to date account, with many illustrations. The author has compiled several of the volumes cataloging the collection of cylinder seals in the British Museum.
 • Collon, Dominique. Near Eastern Seals, (British Museum, London), 1990. Shorter account which also includes stamp seals . Part of the BM's Interpreting the Past series
 • Frankfort, H. Cylinder Seals, 1939, London. A classic, though obviously doesn't reflect later research.
 • Garbini, Giovanni. Landmarks of the World's Art, The Ancient World, by Giovanni Garbini, (McGraw-Hill Book Company, New York, Toronto), General Eds, Bernard S. Myers, New York, Trewin Copplestone, London, c 1966. "Discussion, or pictures of about 25 cylinder seals"; also lists the "Scaraboid seal", an impression seal (needs to be a mirror/reverse to be an impression seal).
 • Metropolitan Museum of Art. Cuneiform Texts in the Metropolitan Museum of Art: Tablets, Cones, and Bricks of the Third and Second Millennia B.C., vol. 1 (New York, 1988). The final section (Bricks) of the book concerns cylinder Seals, with a foreword describing the purpose of the section as to instigate Research into cylinder Seals. The 'cylinder sealing' on the bricks, was done multiple times per brick. Some are of high quality, and some are not. (Also contains the only 2 el Amarna letters, in the US, with Analysis.)
 • Metropolitan Museum of Art. Ancient Near Eastern Art, (Reprint), Metr. Mus. of Art Photograph Studio, Designed, Alvin Grossman, Photography, Lynton Gardiner, (Metropolitan Museum of Art Bulletin (Spring 1984)), c 1984. 56pgs.
 • Metropolitan Museum of Art. Beyond Babylon, Art, Trade and Diplomacy in the Second Millennium BC, ed. Joan Aruz. 2008. Many cylinder seals of the period illustrated in color with impressions and descriptions.
 • National Geogr. Soc. Wonders of the Ancient World; National Geographic Atlas of Archeology, Norman Hammond, Consultant, Nat'l Geogr. Soc., (Multiple Staff authors), (Nat'l Geogr., R.H.Donnelley & Sons, Willard, OH), 1994, 1999, Reg. or Deluxe Ed. Origins of Writing, section, pp 68–75. Akkadian Cylinder seal, with its modern seal impression. p. 71.
 • Robinson, Andrew. The Story of Writing, Andrew Robinson, (Thames and Hudson), c 1995, paperback ed., c 1999. (Page 70, Chapter 4: Cuneiform) Ur-Nammu cylinder seal (and impression), with 2095 BC hieroglyphs, 2X-3X; Darius I, impression only, of chariot hunting scene, 2X, ca 500 BC.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cylinder seals
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cylinder seal impressions
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளை_முத்திரை&oldid=3714792" இலிருந்து மீள்விக்கப்பட்டது