தழும்பழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தழும்பழிக் கோடாரிகள்

தழும்பழி (Acheulean) என்பது கீழைப் பழங்கற்கால மக்கள் உபயோகித்த கோடரிகள் ஆகும். முதலில் கீழைப் பழங்கற்கால மக்கள் தழும்புரி என்னும் செப்பனிடப்படாத ஆயுதங்களை உபயோகித்தனர். பிற்காலத்தில் அவர்களிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியால் தழும்புரி கல்லாயுதங்களிலுள்ள தழும்புகளை அழித்து அதை கைக்கோடரிகள் ஆகும் வண்ணம் வடிவமைத்தனர். அதனால் இது தழும்பழி எனப்பெயர் பெற்றது.

  • தழும்பு என்பது கற்களைக் காயப்படுத்திக் கற்களில் உண்டாக்கப்பட்ட தழும்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தழும்பழி&oldid=1988237" இருந்து மீள்விக்கப்பட்டது