திராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்தக் கட்டுரையில் உசாத்துணைகள் இல்லை. |
| திராய் தொல்லியல் களம் | |
|---|---|
| Name as inscribed on the World Heritage List | |
| வகை | கலாச்சாரம் |
| ஒப்பளவு | ii, iii, vi |
| உசாத்துணை | 849 |
| UNESCO region | ஐரோப்பா, வட அமெரிக்கா |
| Inscription history | |
| பொறிப்பு | 1998 (22வது தொடர்) |
திராய் (Troy) என்பது துருக்கியின் அனத்தோலியாவின் வடமேற்கே கண்டறிப்பட்ட ஒரு அழிந்த நகரம் ஆகும். இந்நகரம் 1998 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
வரலாறு[தொகு]
இது யவன நாகரிக பண்பாட்டில் இருந்த நகரமாகும். இங்கு தான் திராயன் போர் நடந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.troy