அட்ஜிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்ஜிப்
எனிஜிப், மைபிதோஸ்
பார்வோன் அட்ஜிப் பெயர் பொறித்த உடைந்த கல் கிண்ணம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்8-10 ஆண்டுகள், ஏறத்தாழ கிமு 2930, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்டென்
பின்னவர்செமெர்கெத்
  • Prenomen: Nisut-Bity-Nebuy-Merbiape
    nsw.t-bty-nebwy-mrj-bj3-p
    King of Upper and Lower Egypt, he of the two lords,
    the beloved one of the brazen throne

    M23
    t
    L2
    t
    G7G7U6N42
    p
  • Horus name: Hor-Adjib
    Ḥr-ˁḏ-jb
    He with the bold heart/force of will
    G5
    V26
    F34

    Abydos King List
    Merbiape
    mr-bj3-p
    Beloved one of the brazen throne
    V10AU7
    r
    N42pV11A


    Saqqara Tablet
    Merybiapen
    mr.ij-bj3-pn
    Beloved one of the brazen throne
    V10AU7
    r
    Z4N42 p
    n
    V11A


    Turin King List
    Meri-gereg-ipen
    mrj-grg-ipn
    Beloved founder of the (brazen) throne
    V10AU7
    r
    U17 p
    n
    V11AG7

துணைவி(யர்)பெட்ரெஸ்ட்
பிள்ளைகள்செமெர்கெத்
தந்தைடென்
அடக்கம்கல்லறை எண் X, உம் எல்-காப்
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் அட்ஜிப்பின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு

அட்ஜிப் (Adjib), பண்டைய எகிப்தை ஆண்ட துவக்க கால அரசமரபின் முதல் வம்சத்தின் மன்னர் ஆவார். இவரது தந்தை மன்னர் டென் ஆவார். இவரது மகன் மன்னர் செமெர்கெத் ஆவார். மன்னர் அட்ஜிப் பண்டைய எகிப்தை கிமு 30-ஆம் நூற்றாண்டில் 8 முதல் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார்.[1][2]அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் மற்றும் துரின் மன்னர்கள் பட்டியல்களில் மன்னர் அட்ஜிப்பின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. [3]

மன்னர் அட்ஜிப்பின் கல்லறை அபிதோஸ் நகரத்தின் கல்லறை எண் X-இல் கண்டறியப்பட்டது.

மன்னர் அட்ஜிப் தொடர்பான தொல்பொருட்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wolfgang Helck: Untersuchungen zur Thinitenzeit. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, ISBN 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.
  2. William Gillian Waddell: Manetho (The Loeb Classical Library, Volume 350). Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), ISBN 0-674-99385-3, page 33–37.
  3. Alan H. Gardiner: The Royal Canon of Turin. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, ISBN 0-900416-48-3; page 15 & Table I.

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ஜிப்&oldid=3448995" இலிருந்து மீள்விக்கப்பட்டது