சேக்கெமிப்-பெரென்மாத்
தோற்றம்
| சேக்கெமிப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சேக்கெமிப்-பெரென்மாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மன்னர் சேக்கெமிப்-பெரென்மாத்தின் பெயர் பொறித்த உடைந்த மட்பாண்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆட்சிக்காலம் | ஏறத்தாழ கிமு 2720, எகிப்தின் இரண்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முன்னவர் | சேத்-பெரிப்சென் அல்லது நய்நெத்செர் ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பின்னவர் | காசெகெம்வி ? | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடக்கம் | அறியப்படவில்லை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||


சேக்கெமிப்-பெரென்மாத் (Sekhemib-Perenma'at (or simply Sekhemib), கிமு 2720-இல் பண்டைய எகிப்தை ஆண்ட இரண்டாம் வம்சத்தின் பத்தாவது மன்னர் ஆவார். இவரது கல்லறை இதுவரை அகழாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இவரை பற்றிய செய்திகள் செய்திகள் தெளிவாக அறியமுடியவில்லை.