தினீஸ்
Appearance
தினீஸ்
Tjenu | |
---|---|
அழிந்த நகரம் | |
ஆள்கூறுகள்: 26°20′N 31°54′E / 26.333°N 31.900°E | |
நாடு | பண்டைய எகிப்து |
பிரதேசம் | மேல் எகிப்து |
துவக்கால ஆதாரம் | கிமு 4000 |
அரசு | |
• வகை | நொமார்க், (எகிப்தின் பழைய இராச்சியம்) - மேயர், (புது இராச்சியம்) |
தினீஸ் ( Thinis or This) (எகிப்திய மொழி: Tjenu)[1]) எகிப்தின் துவக்க கால அரச மரபுகளான (கிமு 3150 - கிமு 2686) எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது.[2] இந்நகரம் மேல் எகிப்தில் விளங்கியது. எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய தினீஸ் நகரத்தை நிறுவி அதனை அதனை தலைநகராகக் கொண்டார். எகிப்தின் மூன்றாம் வம்சத்தவர்கள் தங்கள் தலைநகரத்தை தினீஸ் நகரத்திலிருந்து மெம்பிஸ் நகரத்திற்கு மாற்றினர். இதனால் தினீஸ் நகரத்தின் முக்கியத்துவம் குறைந்து, படிப்படியால அழிவுற்றது. தினீஸ் நகரம் குறித்தான கிமு 4,000 ஆண்டு காலத்திற்கு முந்தைய தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையும் காணக்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Anderson, David A. (1999), "Abydos, Predynastic sites", in Bard, Kathryn A. (ed.), Encyclopedia of the archaeology of ancient Egypt, London: Routledge.
- Bagnall, Roger S. (1996) [1993]. Egypt in late antiquity. Princeton: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-01096-0.
- Bard, Kathryn A., ed. (1999), "Old Kingdom, overview", Encyclopedia of the archaeology of ancient Egypt, London: Routledge.
- Brovarski, Edward (1999), "First Intermediate Period, overview", in Bard, Kathryn A. (ed.), Encyclopedia of the archaeology of ancient Egypt, London: Routledge.
- Bryan, Betsy M. (2006), "Administration in the reign of Thutmose III", in Cline, Eric H. and O'Connor, David (ed.), Thutmose III: A new biography, Ann Arbor: The University of Michigan Press
{{citation}}
: CS1 maint: multiple names: editors list (link). - Clark, Rosemary (2004) [2000]. The sacred tradition in ancient Egypt: The esoteric wisdom revealed. Saint Paul, Minnesota: Llewellyn Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56718-129-5.
- Fischer, H. G. (1987–1988). "A parental link between two Thinite stelae of the Herakleopolitan period". Bulletin of the Egyptological Seminar 9: 15–23. http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=6561764. பார்த்த நாள்: 2010-05-21.
- Frood, Elizabeth (2007). Biographical texts from Ramessid Egypt. Atlanta: Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-210-7.
- Gardiner, Sir Alan Henderson (1964) [1961]. Egypt of the pharaohs: An introduction. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-500267-6.
- Grimal, Nicolas-Christophe (1992). A history of ancient Egypt. Oxford: Blackwell Publishing Ltd.
- Hamblin, William J. (2006). Warfare in the ancient Near East to c. 1600 BC. Abdingdon: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-25589-9.
- Kitchen, Kenneth Anderson (2003). Ramesside inscriptions: Translated and annotated. Vol. 4. Oxford: Blackwell Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-18429-5.
- Leahy, A. (1979). "Nespamedu, "king" of Thinis". Göttinger Miszellen (Göttingen) 35: 31–39. http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=12680651. பார்த்த நாள்: 2010-05-21.
- Lesley, John Peter (1868). Man's origin and destiny sketched from the platform of the sciences. Philadelphia: J. B. Lippincott & Co.
- Maspero, Gaston (1903), "History of Egypt", in Sayce, Archibald Henry (ed.), History of Egypt, Chaldea, Syria, Babylonia, and Assyria, vol. 9, N.p.: Kessinger Publishing
- Massey, Gerald (1907). Ancient Egypt: The light of the world. Vol. 2. London: T. Fisher Unwin.[தொடர்பிழந்த இணைப்பு]
- Moldenke, Charles Edward (2008) [N.d.]. The New York Obelisk, Cleopatra's Needle. N.p.: BiblioBazaar LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-554-62767-1.
- Parkinson, R. B. (1999) [1997]. The Tale of Sinuhe and other ancient Egyptian poems. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283966-7.
- Patch, Diana Craig (1991). The origin and early development of urbanism in ancient Egypt: A regional study. Philadelphia: University of Pennsylvania.
- Pinch, Geraldine (2002). Handbook of Egyptian mythology. Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-242-8.
- Redford, Donald B. (2003). The wars in Syria and Palestine of Thutmose III. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12989-8.
- Ryholt, K. S. B. (1997). The political situation in Egypt during the Second Intermediate Period, c. 1800 – 1550 BC. Copenhagen: Museum Tusculanum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7289-421-0.
- Shaw, Ian (2000). The Oxford history of ancient Egypt. Oxford: Oxford University Press.
- Strudwick, Nigel C. (2005). Texts from the pyramid age. Atlanta: Society of Biblical Literature. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58983-138-4.
- Tacoma, Laurens E. (2006). Fragile hierarchies: The urban elites of third century Roman Egypt. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-14831-0.
- Wilkinson, Richard H. (1992). Reading Egyptian art: A hieroglyphic guide to ancient Egyptian painting and sculpture. London: Thames & Hudson.
- Wilkinson, Toby A. H. (2000) [1999]. Early Dynastic Egypt. Abingdon: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26011-6.[தொடர்பிழந்த இணைப்பு]
- Verbrugghe, Gerald P.; Wickersham, John M. (2001) [1996]. Berossos and Manetho, introduced and translated: Native traditions in ancient Mesopotamia and Egypt. Ann Arbor: The University of Michigan Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-472-10722-4.