வெற்றித் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துவஜம் அல்லது வெற்றித் தூண் (Dhvaja) இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமண சமயங்களின் வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் எட்டு மங்கலச் சின்னங்களைக் குறிக்க பயன்படுத்தும் பதாகை அல்லது கம்பம் அல்லது தூண் ஆகும்.

இந்து சமயத்தில்[தொகு]

இந்து சமயக் கோயில்களில் கருவறைக்கு முன்னர் நிறுவப்படும் வெற்றிக் கம்பங்களில், விஷ்ணு கோயில்களில் கருடக் கொடியும், சிவன் கோயில்களில் நந்திக் கொடியும், முருகன் கோயில்களில் சேவற் கொடியும், அம்பாள் கோயில்களில் திரிசூலக் கொடியும் காணப்படும்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Ramakrishna Math (1985) "Hanuman Chalisa" p. 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றித்_தூண்&oldid=2678365" இருந்து மீள்விக்கப்பட்டது