அரசி தௌசரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்திய அரசி தௌசரத்து
Tausret, Tawosret
எகிப்திய அரசி தந்தி இசைக்கருவி வாசித்தல், நூபியாவில் உள்ள கோயில் சித்திரம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1191–1189, 19-ஆம் வம்சம்
முன்னவர்சிப்டா
பின்னவர்செத்னக்தே (20-ஆம் வம்சம்)
இறப்பு1189
அடக்கம்KV14

அரசி தௌசரத்து (Twosret) (Tawosret, Tausret,) (இறப்பு:கிமு 1189) பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இறுதி ஆட்சியாளரும், அரசியும் ஆவார். இவர் தனது கணவரும், பார்வோனுமான சிப்டா இறந்ததற்குப் பின் எகிப்தின் ஆட்சியாளரானார். இவர் தன கணவர் சிப்டாவுன் இணைந்து 6 ஆண்டுகளும், கணவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளும் எகிப்தை ஆண்டார்.[2] 1189-இல் அரசி டூஸ்ரெத் வாரிசு இன்றி இறக்கும் போது நடைபெற்ற எகிப்திய உள்நாட்டுப் போரில் 20-ஆம் வம்சத்தின் பார்வோன் செத்னக்தே புது எகிப்திய இராச்சியத்தின் ஆட்சியாளரானார்.

அரசி டூஸ்ரெத்தின் கல்லறைக் கோயிலில் கிடைந்த குறுங்கல்வெட்டுகள், இலண்டன் பீட்டர் எகிப்தியவியல் அருங்காட்சியகம்

எகிப்திய பெண் அரசிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994. pp 156 & 158
  2. Erik Hornung, Rolf Krauss & David Warburton (editors), Handbook of Ancient Egyptian Chronology, Brill: 2006, p.214

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Gae Callender, The Cripple, the Queen & the Man from the North, KMT, Vol:17 No.1, Spring 2006, pp. 49–63
  • Leonard H. Lesko, A Little More Evidence for the End of the Nineteenth Dynasty, Journal of the American Research Center in Egypt, Vol. 5, (1966), pp. 29–32 (accessible through JSTOR)


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசி_தௌசரத்து&oldid=3448844" இருந்து மீள்விக்கப்பட்டது