பதாரி

ஆள்கூறுகள்: 26°59′33″N 31°24′56″E / 26.9925°N 31.4156°E / 26.9925; 31.4156
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைய எகிப்தின் பதாரியப் பண்பாட்டின் கல்லறைச் சிற்பம், கிமு 5000-4000

எல் பதாரி (El Badari) (அரபு மொழி: البداري‎) மேல் எகிப்தின் அஸ்யூத் மாகாணத்தில் அமைந்த ஒரு பண்டைய நகரம் ஆகும். வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 5,000 - 4000 காலத்தில் இப்பகுதியில் பதாரியப் பண்பாடு செழித்து இருந்தது.

தொல்லியல்[தொகு]

1922 மற்றும் 1931 ஆண்டுகளில் எல் பதாரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது[1][2] , எகிப்தின் வரலாற்றுக்கு முந்தைய (கிமு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது) தொல்பொருட்கள் மற்றும் கல்லறைப் பொருட்கள் கிடைத்துள்ளது. பதாரி தொல்லியல் பொருட்களைக் கொண்டு பண்டைய எகிப்தின் மேல் எகிப்து பகுதிகளில் கிமு 5,000 முதல் 4000 வரை பதாரியப் பண்பாடு நிலவியிருக்கலாம் எனக்கணித்துள்ளனர்.[3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Holmes, D., & Friedman, R. (1994). Survey and Test Excavations in the Badari Region, Egypt. Proceedings of the Prehistoric Society, 60(1), 105-142. doi:10.1017/S0079497X0000342X
  2. Brunton, G., & Caton-Thompson, G. (1928). The Badarian civilisation and predynastic remains near Badari. British School of Archaeology in Egypt, University College.
  3. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. pp. 479. ISBN 0-19-815034-2.
  4. Watterson, Barbara (1998). The Egyptians. Wiley-Blackwell. pp. 31. ISBN 0-631-21195-0.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பதாரி&oldid=3501660" இலிருந்து மீள்விக்கப்பட்டது