அரிவாள் (வேளாண் கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரிவாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Aruval.jpg
Sickle.jpg

அரிவாள் (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) (sickle) வேளாண்மையில் பயன்படும் முக்கிய கருவி ஆகும்.

அமைப்பு[தொகு]

அரை வட்ட தோற்றத்தில் உள்ள இரும்பு பட்டையின் உட்புறம் கூர்மையாகவும் ரம்பம் போன்று சாய்வு வெட்டுக்களுடன் கூடியதாகவும் அடிப்பகுதியில் கைபிடி பொருத்தப்பட்டும் இருக்கும்.

பயன்பாடு[தொகு]

நெல், பல தானிய கதிர்கள், கால்நடைத்தீவன பசும்புல் மற்றும் மென்மையான செடி கொடிகளை கொய்யவும் இந்த ஆயுதம் பயன்படுகிறது.

இதையும் காண்க[தொகு]