அறுவடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் வட்டாரத்தில் அறுவடை நடந்தபோது எடுத்த படம்
திருமயத்தில் அறுவடை நடைபெற்ற போது எடுத்த படம்

அறுவடை (இந்த ஒலிக்கோப்பு பற்றி ஒலிப்பு) என்பது வயல்களில் பயிர்களை அறுப்பதைக் குறிக்கும்.[1] பயிர் முழுவதும் வளர்ந்த பிறகே அறுவடை செய்வர். அறுவடைக் காலத்தை சிறப்பிக்க அறுவடைத் திருவிழாவை கொண்டாடும் வழக்கம் பல நாடுகளில் உண்டு. நெடுங்காலமாகவே உழவர்களே அறுவடை செய்து வருகின்றனர். தற்காலத்தில் உழவுக் கருவிகளும் இவ்வேலையை செய்கின்றன.

தமிழில் குறிப்புகள்[தொகு]

பழமொழிகள்[தொகு]

  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை
  • அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!

இலக்கியங்கள்[தொகு]

தமிழ் இலக்கியங்களில் அறுவடையை பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஏரோட்டும் இரு தோள்-ஒரு
சீர் போற்றும் திருநாள்!
ஆரோடும் உண்ணும் நெல்
அறுவடை செய் பெருநாள்!
இசையமுது என்ற நூலில்[2]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவடை&oldid=2538940" இருந்து மீள்விக்கப்பட்டது