கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொள்கை என்பது ஓர் இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்தச் சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனியாள்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயிர்த்தொழினுட்பக் கொள்கை, தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள், காந்தியின் அகிம்சைக் கொள்கை ஆகியவை கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

ஆங்கிலத்தில் Policy, Principle ஆகிய இரு சொற்களுக்கும் இணையாகத் தமிழில் கொள்கையைப் பயன்படுத்தப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்கை&oldid=3420939" இலிருந்து மீள்விக்கப்பட்டது