உள்ளடக்கத்துக்குச் செல்

விலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலிலும், விற்பனையிலும் விலை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விலை&oldid=3886445" இலிருந்து மீள்விக்கப்பட்டது