நெக்கென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெக்கென்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nile" does not exist.
இருப்பிடம்அஸ்வான் ஆளுநனரகம், எகிப்து
ஆயத்தொலைகள்25°5′50″N 32°46′46″E / 25.09722°N 32.77944°E / 25.09722; 32.77944
வரலாறு
கட்டுமானப்பொருள்உலகின் பழைமையான தொல்பொருட்கள் கொண்ட தொல்லியல் களம்
அபிதோஸ் நாட்டிற்கும், நெக்கென் நாட்டிற்கு இடையே நடந்த போரைக் குறிக்கும் சிற்ப வாள், காலம் கிமு 3300 - 3200[1]

நெக்கென் நகரம் (Nekhen)[2] in மிசிரி மொழி: الكوم الأحمر[3]) மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்திய வரலாற்றுக்கு முந்தைய எகிப்து (கிமு 3200–3100) மற்றும் எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3100–2686) காலத்தில் தெற்கு எகிப்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைநகரமாக நெக்கென் நகரம் விளங்கியது. இது எகிப்தின் பண்டைய நகரங்களில் மிகவும் பழமையானதாகும்.

இந்நகரம் ஓரசு கடவுளின் வழிபாட்டு மையமாக விளங்கியதால், கோவில்கள் அதிகம் இருந்தது. இந்நகரத்தை ஆங்கிலேய தொல்லியல் மற்றும் எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் கியுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அகழ்வாய்வு செய்து, தொல்பொருட்களை கண்டுபிடித்தனர். இந்நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களில் முக்கியமானது புகழ்பெற்ற நார்மெர் கற்பலகை ஆகும்.

தொல் பொருட்கள்[தொகு]

சிற்பங்கள்[தொகு]

நெக்கென் நகரத்தின் தந்தத்திலான பொருட்கள்
நெக்கென் நகரத்தின் அகழாய்வில் கண்டெடுத்த மனிதத் தலைகள்

ஓவியங்கள்[தொகு]

நெக்கென் நகரத்தின் கல்லறையில் பணியாளர்கள், கடவுள்கள், விலங்குகள் ஓவியங்கள்

தொல்பொருட்கள்[தொகு]

நெக்கென் தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்

உருளை முத்திரைகள்[தொகு]

அழகிய தட்டுகள்[தொகு]

படைக்கருவிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Josephson, Jack (in en). Naqada IId, Birth of an Empire. p. 166-167. https://www.academia.edu/19179915/Naqada_IId_Birth_of_an_Empire. 
  2. Strabo xvii. p. 817
  3. Richardson 2003, பக். 429.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MB என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. 5.0 5.1 Davis, Whitney; Davis, George C. and Helen N. Pardee Professor of Art Historyancient Modern & Theory Whitney; Davis, Whitney M. (1992) (in en). Masking the Blow: The Scene of Representation in Late Prehistoric Egyptian Art. University of California Press. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520074880. https://books.google.com/books?id=v6aSLhkqatYC&pg=PA17. 

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hierakonpolis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்கென்&oldid=3309293" இருந்து மீள்விக்கப்பட்டது