ரசினிகாந்து திரை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நடிகர் ரஜினிகாந்த் ஏறக்குறைய 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், பாலிவுட், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், மற்றும் வங்காளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர்[தொகு]

ரஜினிகாந்த்

1970கள்[தொகு]

ஆண்டு எண் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி உடன் நடித்தவர்கள் குறிப்பு
1975 1 அபூர்வ ராகங்கள் பாண்டியன் தமிழ் கமல்ஹாசன், ஜெயசுதா, ஸ்ரீவித்யா கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
1976 2 கதா சங்கமா கன்னடம் கல்யாண் குமார், சரோஜாதேவி, ஆர்த்தி
3 அந்துலேனி கதா மூர்த்தி தெலுங்கு ஜெயபிரதா, சிறீபிரியா, கமல்ஹாசன்
4 மூன்று முடிச்சு பிரசாந்த் தமிழ் கமல்ஹாசன், ஸ்ரீதேவி
5 பாலு ஜீனு கன்னடம் கங்காதர், ஆர்த்தி, ராம்கோபால்
1977 6 அவர்கள் ராம்நாத் தமிழ் கமல்ஹாசன், சுஜாதா
7 கவிக்குயில் முருகன் தமிழ் சிவகுமார், ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சிமி
8 ரகுபதி ராகவன் ராஜாராம் ராஜாராம் தமிழ் சுமித்திரை
9 சிலாக்கம்மா செப்பண்டி ரவி தெலுங்கு சிறீபிரியா, சங்கீதா
10 புவனா ஒரு கேள்விக்குறி சம்பத் தமிழ் சிவகுமார், சுமித்திரை, ஜெயா
11 ஒண்டு ப்ரேமடா கதே கன்னடம் அசோக், சாரதா
12 பதினாறு வயதினிலே பரட்டை தமிழ் கமல்ஹாசன், ஸ்ரீதேவி கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
13 சகோதர சவால் கன்னடம் விஷ்ணுவரதன், தவார்கிஷ், கவிதா
14 ஆடு புலி ஆட்டம் ரஜினி தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, சங்கீதா தெலுங்கு - எதுக்கு பை எது
15 காயத்ரி ராஜரத்தினம் தமிழ் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ராஜசுலோசனா தெலுங்கு - டகா கொருலு
16 குங்கும ரக்‌ஷே கன்னடம் அசோக், மஞ்சுளா விஜயகுமார்
17 ஆறு புஷ்பங்கள் ரவி தமிழ் விஜயகுமார், ஸ்ரீவித்யா
18 தொலிரேயி கடிச்சிண்டி தெலுங்கு ஜெயசித்ரா, முரளி மோகன்
19 அம்மே கதா தெலுங்கு முரளி மோகன், ஜெயசுதா, சிறீபிரியா
20 கலாட்டா சம்சாரா கன்னடம் விஷ்ணுவரதன், மஞ்சுளா
1978 21 சங்கர் சலீம் சைமன் சிமோன் தமிழ் லதா, விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார்
22 கில்லாடி கிட்டு சிறீகாந்த் கன்னடம் விஷ்ணுவர்தன், பத்ம கண்ணா, கவிதா
23 அண்ணாடாமுல சவால் ராகபாபு தெலுங்கு கிருட்டிணன், ஜெயசித்ரா, சந்திரக்கலா
24 ஆயிரம் ஜென்மங்கள் ரமேஷ் தமிழ் லதா, விஜயகுமார், பத்மப் பிரியா
25 மாத்து தப்பாடமக சந்திரு கன்னடம் அனந்த நாகு, சாரதா, ஆர்த்தி
26 மாங்குடி மைனர் தமிழ் சிறீபிரியா, விஜயகுமார்
27 பைரவி மூக்கையன் தமிழ் சிறீபிரியா, கீதா தெலுங்கு - பைரவி
28 இளமை ஊஞ்சலாடுகிறது முரளி தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
29 சதுரங்கம் குமரேசன் தமிழ் ஜெயசித்ரா, சிறீகாந்த், பரிமளா
30 பாவத்தின் சம்பளம் தமிழ் முத்துராமன், பரிமளா கௌரவ தோற்றம்
31 வணக்கத்திற்குரிய காதலியே ஜானி தமிழ் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா
32 வயசு பிலிச்சண்டி முரளி தெலுங்கு கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா
33 முள்ளும் மலரும் காளி தமிழ் சோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத் பாபு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
தெலுங்கு - முள்ளு பூவூ
முதல் தனிப்பாடல்
34 இறைவன் கொடுத்த வரம் தமிழ் சுமித்திரை, சிறீகாந்த்
35 தப்பிடா தாளா தேவு கன்னடம் கமல்ஹாசன், சரிதா
36 தப்பு தாளங்கள் தேவா தமிழ் கமல்ஹாசன், சரிதா தெலுங்கு - இதோ சாரித்ரா
37 அவள் அப்படித்தான் விளம்பர முதலாளி தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, சரிதா கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்
38 தாய் மீது சத்தியம் பாபு தமிழ் சிறீபிரியா, மோகன் பாபு தெலுங்கு - ஏ கெலுப்பு நீடே
39 என் கேள்விக்கு என்ன பதில் சாலமன் தமிழ் சிறீபிரியா, விஜயகுமார்
40 ஜஸ்டிஸ் கோபிநாத் தமிழ் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சுமித்திரை
41 பிரியா கணேஷ் தமிழ் ஸ்ரீதேவி, அம்பரீஷ் தெலுங்கு - அஜேயுடு
1979 42 குப்பத்து ராஜா ராஜா தெலுங்கு மஞ்சுளா விஜயகுமார், விஜயகுமார்
43 இத்தரு ஆசத்யுலே Inspector Bhaskar தெலுங்கு கிருஷ்ணா, ஜெயபிரதா, கீதா, சௌகார் ஜானகி
44 தாயில்லாமல் நானில்லை ராஜா தமிழ் கமல்ஹாசன், ஸ்ரீதேவி கௌரவ தோற்றம்
45 அலாவுதீனும் அற்புத விளக்கும் கம்ருதின் மலையாளம் கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயபாரதி
46 நினைத்தாலே இனிக்கும் தீபக் தமிழ் கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா கமல்ஹாசன் முக்கிய கதாப்பபாத்திரத்தில்
47 அண்டமைனா அனுபவம் திலீப் தெலுங்கு கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா
48 அலாவுதீனும் அற்புத விளக்கும் கம்ருதின் தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, சாவித்திரி, ஜெயபாரதி
49 தர்மயுத்தம் ராஜா தமிழ் ஸ்ரீதேவி தெலுங்கு - தர்ம யுத்தம்
50 நான் வாழவைப்பேன் மைக்கேல் டீயோசா தமிழ் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா
51 டைகர் தெலுங்கு என். டி. ராமராவ், ராதா சைலஜா, சுபாஷினி 50வது திரைப்படம்
52 ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம் தமிழ் சோ ராமசாமி, படாபட் ஜெயலட்சுமி தெலுங்கு - ஓ இண்டி கதா
53 அன்னை ஓர் ஆலயம் விஜய் தமிழ் சிறீபிரியா, மோகன் பாபு, ஜெயமாலினி
54 அம்மா எவருக்கீனா அம்மா விஜய் தெலுங்கு மோகன் பாபு, சிறீபிரியா, ஜெயமாலினி

1980'கள்[தொகு]

ஆண்டு எண் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி உடன் நடித்தவர்கள் குறிப்பு
1980 55 பில்லா பில்லா,
ராஜப்பா
தமிழ் சிறீபிரியா பெரும் வெற்றிபெற்ற படம்
56 நட்சத்திரம் தமிழ் சிறீபிரியா, மோகன் பாபு சிறப்புத் தோற்றம்
57 ராம் ராபர்ட் ரகீம் ராம் தெலுங்கு கிருஷ்ணா, சந்திர மோகன், ஸ்ரீதேவி
58 அன்புக்கு நான் அடிமை கோபிநாத் தமிழ் ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா
59 காளி காளி தமிழ் விஜயகுமார், சீமா
60 அந்தாரி கிருஷ்ணனுடு கிருஷ்ணனுடு தெலுங்கு சீறிதர், ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா
61 நான் போட்ட சவால் தமிழ் ரேனா ராய்
62 ஜானி ஜானி ,
வித்யாசாகர்
தமிழ் ஸ்ரீதேவி, தீபா தெலுங்கு - நா பேரே ஜானி
63 காளி காளி தெலுங்கு சிரஞ்சீவி, சீமா
64 எல்லாம் உன் கைராசி ராஜா தமிழ் சீமா, சௌகார் ஜானகி
65 பொல்லாதவன் மனோகர் தமிழ் லட்சுமி, சிறீபிரியா தெலுங்கு - ஜீவாலா
66 முரட்டுக்காளை காளையன் தமிழ் ரதி அக்னிஹோத்ரி, சுமலதா,ஜெய்சங்கர் தெலுங்கு - ஊரிக்கி ஒக்கடு
1981 67 தீ ராஜசேகர் தமிழ் சுமன், சிறீபிரியா, சௌகார் ஜானகி, ஷோபா
68 கழுகு ராஜா தமிழ் ரதி அக்னிஹோத்ரி, சோ ராமசாமி, சுமலதா தெலுங்கு - ஹன்தக்குல சவால்
69 தில்லு முல்லு இந்திரன்
(சந்திரன்)
தமிழ் மாதவி, சௌகார் ஜானகி
70 கர்ஜனை டாக்டர். விஜய் தமிழ் மாதவி, கீதா
71 கர்ஜனம் டாக்டர். விஜய் மலையாளம் மாதவி, கீதா, பாலன் கே.நாயர்
72 நெற்றிக்கண் சக்ரவர்த்தி,
சந்தோஷ்
தமிழ் சரிதா, லட்சுமி, மேனகா, விஜய்-ஹண்டி,சரத் பாபு தெலுங்கு - முசலோடிகி டி-அரா பண்டகா
73 கர்ஜனை டாக்டர். விஜய் கன்னடம் மாதவி, கீதா
74 ராணுவ வீரன் ரகு தமிழ் சிரஞ்சீவி (நடிகர்), ஸ்ரீதேவி, நளினி தெலுங்கு - பண்டிபோட்டு சிம்ஹம்
1982 75 போக்கிரி ராஜா ராஜா,
ரமேஷ்
தமிழ் ஸ்ரீதேவி, ராதிகா சரத்குமார்
76 தனிக்காட்டு ராஜா சூர்யபிரகாஷ் தமிழ் ஸ்ரீதேவி, சிறீபிரியா,ஜெய்சங்கர் தெலுங்கு - கிராம கக்‌ஷாலு
77 ரங்கா ரங்கநாதன் தமிழ் ராதிகா சரத்குமார், கே. ஆர். விஜயா
அக்னி சக்தி தமிழ் சிவகுமார், சரிதா சிறப்புத் தோற்றம்
நன்றி மீண்டும் வருக ரசினிகாந்தாகவே தமிழ் பிரதாப் போத்தன், சுஹாசினி சிறப்புத் தோற்றம்
78 புதுக்கவிதை ஆனந்த் தமிழ் சரிதா, ஜோதி, டெல்லி கணேஷ் தெலுங்கு - டைகர் ரஜினி
79 எங்கேயோ கேட்ட குரல் குமரன் தமிழ் அம்பிகா, ராதா, மீனா
80 மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ் ராதிகா சரத்குமார், சில்க் ஸ்மிதா,ராஜாலட்சுமி சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில சிறப்பு விருது
1983 81 பாயும் புலி பரணி தமிழ் ராதா, ஜெய்சங்கர் தெலுங்கு - டெப்பக்கு டெப்பா
82 துடிக்கும் கரங்கள் கோபி தமிழ் ராதா, சுஜாதா, ஜெய்சங்கர், விஜயகுமார் தெலுங்கு - ரவ்டீலாக்கு சவால்
83 அந்த கானூன் விஜயகுமார் சிங் ஹிந்தி அமிதாப் பச்சன், ஹேமமாலினி, ரீனா ராய், டேனி டெங்சோங்பா
84 தாய் வீடு ராஜூ தமிழ் சுஹாசினி, அனிதா ராஜ், ஜெய்சங்கர், ராஜேஸ் தெலுங்கு - கபார்தர் ராஜூ
85 சிவப்பு சூரியன் விஜய் தமிழ் ராதா, சரிதா தெலுங்கு - கூண்டாலாக்கு கோண்டா
உருவங்கள் மாறலாம் தமிழ் ஒய். ஜி. மகேந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் சிறப்புத் தோற்றம்
86 ஜீட் ஹமாரி ராஜூ ஹிந்தி ராகேஷ் ரோஷன், மதன் பூரி, அனிதா ராஜ்
87 அடுத்த வாரிசு கண்ணன் தமிழ் ஸ்ரீதேவி,சில்க் ஸ்மிதா,,.வரலட்சுமி தெலுங்கு - டக்காரி டோங்கோ
88 தங்க மகன் அருண் தமிழ் பூர்மா ஜெயராமன், ஜெய்சங்கர்
1984 89 மேரி அடாலட் ஹிந்தி சீனத் அமான், ரூபினி
90 நான் மகான் அல்ல விஸ்வநாத் தமிழ் ராதா, மா. நா. நம்பியார், சோ ராமசாமி, சத்யராஜ்
91 தம்பிக்கு எந்த ஊரு பாலு தமிழ் மாதவி, சத்யராஜ், சுலோக்சனா
92 கை கொடுக்கும் கை காளிமுத்து தமிழ் ரேவதி (நடிகை),ராஜாலட்சுமி,சௌக்கார் ஜானகி, வி.எஸ்.ராகவன்
93 அன்புள்ள ரஜினிகாந்த் ரசினிகாந்தாவே தமிழ் அம்பிகா, மீனா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ்
94 கங்குவா கங்குவா ஹிந்தி சரிகா, Suresh Oberoi, சபனா ஆசுமி
95 நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கம் தமிழ் ராதிகா சரத்குமார், கார்த்திக் (தமிழ் நடிகர்),துளசி சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
96 ஜான் ஜானி ஜனார்த்தனன் ஜான் ஏ. கே. மேன்டெஸ் ,
ஜனார்த்தனன் பி. குப்தா,
ஜானி
ஹிந்தி ரதி அக்னிஹோத்ரி, Poonam Dhillon மூன்று முகம் தமிழ் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்
1985 97 நான் சிகப்பு மனிதன் விஜய் தமிழ் சத்யராஜ், அம்பிகா, பாக்யராஜ்,Sumathi
98 மஹாகுரு விஜய்
(மஹாகுரு)
ஹிந்தி ராகேஷ் ரோஷன், மீனாட்சி சேஷ்சாதிரி
99 உன் கண்ணில் நீர் வழிந்தால் தமிழ் மாதவி
வாபாடார் ரங்கா ஹிந்தி Padmini Kolhapure
ஏக் சவுடாகர் கிசோர் ஹிந்தி Sharat Saxena, Poonam Dhillon
100 ஸ்ரீ ராகவேந்திரா (1985 திரைப்படம்) இராகவேந்திர சுவாமிகள் தமிழ் லட்சுமி, விஷ்ணுவரதன், சத்யராஜ், மோகன், அம்பிகா, கே. ஆர். விஜயா, பன்டரி பாய் 100th திரைப்படம்
Also writer
தெலுங்கு - Sri Mantralaya Raghavendra Swamy Mahatyam
101 பேவஃபாய் ரன்வீர் ஹிந்தி ராஜேஷ் கன்னா, Tina Munim, மீனாட்சி சேஷாத்திரி, Padmini Kolhapure
கேரப்டார் இன்ஸ்பெட்டர் ஹூசேன் ஹிந்தி அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மாதவி, Poonam Dhillon சிறப்புத் தோற்றம்
Nyayam Mere Cheppalli தெலுங்கு சுமன், ஜெயசுதா சிறப்புத் தோற்றம்
102 படிக்காதவன் (1985 திரைப்படம்) Rajendran தமிழ் சிவாஜி கணேசன், அம்பிகா,ரம்யா கிருஷ்ணன், ஜெய்சங்கர்,விஜய் பாபு,இந்திரா ,நரேஷ்,
1986 103 மிஸ்டர். பாரத் பாரத் தமிழ் சத்யராஜ், அம்பிகா, சாரதா
104 நான் அடிமை இல்லை விஜய் தமிழ் ஸ்ரீதேவி, கிரிஷ் கர்னாட்
105 Jeevana Poratam தெலுங்கு சோபன் பாபு, சரத் பாபு, ராதிகா சரத்குமார், விஜய்-hanti, Urv-hi
106 விடுதலை (1986 திரைப்படம்) ராஜா தமிழ் சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன், மாதவி, சாலினி தெலுங்கு - Mugguru Kathanayakulu
107 பகவான் தாதா பகவான் தாதா ஹிந்தி ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி, Tina Munim, கிருத்திக் ரோஷன்
108 அஸ்லி நஹ்லி Birju Ustad ஹிந்தி Shatrughan Sinha, அனிதா ராஜ், ராதிகா சரத்குமார்
109 தோஸ்தி துஸ்மனி ரஞ்ஜித் ஹிந்தி ரிசி கபூர், Jeetendra, Amrish Puri, பானுப்ரியா (நடிகை), Kimi Katkar, Poonam Dhillon
110 மாவீரன் ராஜா தமிழ் சுஜாதா, அம்பிகா தயாரிப்பும் இவரே
1987 111 வேலைக்காரன் (1987 திரைப்படம்) ரகுபதி தமிழ் அமலா, கே. ஆர். விஜயா, சரத் பாபு
112 இன்சாப் கோன் கரேகா அர்ஜூன் சிங் ஹிந்தி தர்மேந்திரா, ஜெயபிரதா, மாதவி, பிரான்
113 தக்கு எச் -இனா மங்கல் சிங் ஹிந்தி ராகேஷ் ரோஷன், ஜாக்கி செராப், சீனத் அமான்
114 ஊர்க்காவலன் காங்கேயன் தமிழ் ராதிகா சரத்குமார், ரகுவரன்
115 மனிதன் ராஜா தமிழ் ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா தெலுங்கு - பிரபன்ஜனம்
116 உட்டர் தக்‌ஷான் ஹிந்தி ஜாக்கி செராப், அனுபாம்கெர், மாதுரி தீட்சித்
மனதில் உறுதி வேண்டும் தமிழ் சுஹாசினி, ரமேஷ் அரவிந்த் சிறப்புத் தோற்றம்
1988 117 தமச்சா விக்ரம் ப்ரதாப் சிங் ஹிந்தி ஜீட்டீன்திரா, அனுபாம்கெர்,அமர்தா சிங், பானுப்ரியா
118 குரு சிஷ்யன் ராஜா தமிழ் பிரபு, கௌதமி, சீதா, சோ ராமசாமி தெலுங்கு - குரு சிஷ்யன்லு
 ஹிந்தி - சுல்ம் கா பாட்ஷா
119 தர்மத்தின் தலைவன் பாலு,
சங்கர்
தமிழ் பிரபு, குஷ்பூ, சுஹாசினி
120 ப்ளட்ஸ்டோன் ஷ்யாம் ஷபு ஆங்கிலம் ப்ரெட் ஸ்டிமிலி, ஆனா நிக்கோல்
121 கொடி பறக்குது ஏசி சிவகிரி (தாதா) தமிழ் அமலா, சுஜாதா தெலுங்கு - போலிஸ் டாடா
1989 122 ராஜாதி ராஜா (1989 திரைப்படம்) ராஜா,
சின்னா ராசு
தமிழ் ராதா, நதியா, விஜயகுமார் தெலுங்கு - ராஜாதி ராஜா
123 சிவா சிவா (டைகர்) தமிழ் சோபனா, ரகுவரன் தெலுங்கு - டைகர் சிவா
124 ராஜா சின்ன ரோஜா ராஜா (குமார்) தமிழ் கௌதமி, ரகுவரன், சாலினி
125 மாப்பிள்ளை ஆறுமுகம் தமிழ் அமலா, ஸ்ரீவித்யா, சிரஞ்சீவி (நடிகர்)
126 கெய்ர் கனூனி அசாம் கான் ஹிந்தி சசி கபூர், கோவிந்தா, ஸ்ரீதேவி
127 பரஷ்டச்சர் அப்துல் சட்டார் ஹிந்தி மிதுன் சக்கரவர்த்தி, ரேகா (நடிகை) சிறப்புத் தோற்றம்
128 சால் பாஸ் ஜக்கு ஹிந்தி ஸ்ரீதேவி, சன்னி தியோல்

1990'கள்[தொகு]

ஆண்டு எண் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி உடன் நடித்தவர்கள் குறிப்பு
1990 129 பணக்காரன் முத்து தமிழ் கௌதமி, விஜயகுமார் தெலுங்கு - கொண்டாவேட்டி புலி
130 அதிசயப் பிறவி பாலு,
காளி
தமிழ் கனகா, ஹீபா, மாதவி தெலுங்கில் : யமுடிகி மொகுடு
1991 131 தர்ம துரை தர்ம துரை தமிழ் கௌதமி,சரண்ராஜ்,நிலாக்கள் ரவி,வைஷ்ணவி,மது தெலுங்கு மொழிமாற்றம் - Khaidi அண்ணையா
ஹம் குமார் மல்கோத்ரா ஹிந்தி அமிதாப் பச்சன், கோவிந்தா, Kimi Katkar, Shilpa Shirodkar, Deepa Sahi, Danny Denzongpa, Kader Khan, Anupam Kher தமிழில்: பாட்ஷா
Farishtay அர்ஜூன் சிங் ஹிந்தி தர்மேந்திரா, ஸ்ரீதேவி, வினோத் கண்ணா, ஜெயபிரதா
Khoon Ka Karz Kishan,
AC Yamdoot
ஹிந்தி வினோத் கண்ணா, சஞ்சய் தத், டிம்பிள் கபாடியா, Kimi Katkar தமிழ் - Ar-an – The Don
132 Phool Bane Angaray Inspector Y-hwant Singh ஹிந்தி ரேகா (நடிகை), பிரேம் சோப்ரா
133 நாட்டுக்கு ஒரு நல்லவன் பி.சுபேஷ் தமிழ் ரவிச்சந்திரன், அனந்த நாகு, ஜூஹி சாவ்லா, குஷ்பூ
134 தளபதி (திரைப்படம்) சூர்யா தமிழ் மமுட்டி , அரவிந்த் சாமி, சோபனா, பானுப்பிரியா, சிறீவித்யா, கீதா, ஜெய்சங்கர், நாகேஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி - தளபதி
1992 135 மன்னன் கிருஷ்ணன் தமிழ் விஜயசாந்தி, குஷ்பூ, பன்டரிபாய் பின்னனி பாடகராகவும்
136 Tyagi சங்கர் ,
Dadhu தயால்
ஹிந்தி ஜெயபிரதா, பிரேம் சோப்ரா, சக்தி கபூர்
137 அண்ணாமலை அண்ணாமலை தமிழ் Kushboo,Sarath Babu,Vaishnavi,Manorama,Radha ravi தெலுங்கு - அண்ணாமலை
குகார்ஜ் மறுவுருவாக்கம்
1 தொழில்துறை பதிவு
138 பாண்டியன் பாண்டியன் தமிழ் குஷ்பு,ஜெயசுதா, சரண்ராஜ் தெலுங்கு மொழிமாற்றம் - எதுருலனி ரவுடி
1993 139 Insaniyat Ke Devta அன்வர் ஹிந்தி ராஜ் குமார், வினோத் கண்ணா, ஜெயபிரதா, மனிஷா கொய்ராலா
140 எஜமான் வானவராயன் தமிழ் மீனா (நடிகை), ஐஸ்வரியா, பிரான்சின் முதலாம் நெப்போலியன், கௌதமி தெலுங்கு - ரவுடி ஜெமிந்தார்
141 உழைப்பாளி தமிழழகன் தமிழ் ரோஜா செல்வமணி, சுஜாதா, ஸ்ரீவித்யா தெலுங்கு - Gharana Coolie
142 வள்ளி வீரய்யன் தமிழ் பிரியா ராமன் சிறப்புத் தோற்றம்
கதாசிரியர்
தெலுங்கு - விஜயா
1994 143 வீரா முத்துவீரப்பன் தமிழ் மீனா, ரோஜா தெலுங்கு - வீரா
அல்லரி முகுடு மறுவுருவாக்கம்
1995 144 பாட்ஷா மாணிக்கம் (மாணிக் பாட்ஷா) தமிழ் நக்மா, ரகுவரன், விஜயகுமார் தெலுங்கு - பாட்ஷா
2வது தொழில்துறை பதிவு
145 Peddarayudu Paapparayudu தெலுங்கு மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா (நடிகை) சிறப்புத் தோற்றம்
146 ஆண்டவன் (2000 திரைப்படம்) முன்னா ஹிந்தி ஆமிர் கான், ஜூஹி சாவ்லா, பூஜா பேடி
147 முத்து முத்து,
மஹாராஜா
தமிழ் மீனா, சரத் பாபு, ரகுவரன் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
தெலுங்கு - Muthu
ஹிந்தி - Muthu Maharaja
JapaneseMuthu Odoru Maharaja
148 Bhagya Debata Bengali மிதுன் சக்கரவர்த்தி, சௌமித்திர சாட்டர்ஜி, மம்தா குல்கர்னி, Rituparna Sengupta, Puneet Issar
1997 149 அருணாச்சலம் (திரைப்படம்) அருணாச்சலம் ,
வேதாச்சலம்
தமிழ் சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, ரகுவரன், ஜெய்சங்கர்,வி.கே.ராமசாமி, கிட்டி, அஞ்சு அரவிந்த், ராஜா, ஜெய்சங்கர் தெலுங்கு - அருணாச்சலம்
1999 150 படையப்பா ஆறு படையப்பன் தமிழ் சிவாஜி கணேசன்,ரம்யா கிருட்ணன், சௌந்தரியா, அப்பாஸ், லட்சுமி,சித்ரா, வடிவுக்கரசி, ராதாரவி, செந்தில் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
தெலுங்கு - நரசிம்ஹா
3வது தொழில்துறை பதிவு

2000'கள்[தொகு]

ஆண்டு எண் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி உடன் நடித்தவர்கள் குறிப்பு
2000 151 புலான்டி தாகூர் ஹிந்தி அனில் கபூர், ரவீணா டாண்டன், ரேகா (நடிகை) சிறப்புத் தோற்றம்
2002 152 பாபா பாபா,
மகாவதார பாபா
தமிழ் மனிஷா கொய்ராலா, ரம்யா கிருட்ணன், சுஜாதா, விஜயகுமார், அசோக் வித்யார்தி, மா. நா. நம்பியார் தயாரிப்பு மற்றும் திரைக்கதை
தெலுங்கு - பாபா
2005 153 சந்திரமுகி டாக்டர் சரவணன்,
வேட்டையன்
தமிழ் சோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், மாளவிகா சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
மணிச்சித்ரதாழ் படத்தின் மறுவுருவாக்கம்
தெலுங்கு மற்றும் ஹிந்தி - சந்திரமுகிi
ஜெர்மன்டெர் கெய்ஸ்டெர்ஜாகெர்
போச்புரிசந்திரமுகி கீ ஹங்கார்
4வது தொழில்துறை பதிவு
2007 154 சிவாஜி சிவாஜி ஆறுமுகம் தமிழ் சிரேயா சரன், ரகுவரன், சுமன் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)
பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தெலுங்கு மற்றும் ஹிந்தி - சிவாஜி
5வது தொழில்துறை பதிவு
2008 155 குசேலன் அசோக்குமார் தமிழ் பசுபதி (நடிகர்), மீனா, நயன்தாரா கதா பரையும்போல் மறுவுருவாக்கம்
156 'கதாநாயகுடு தெலுங்கு ஜெகபதி பபு, மீனா, நயன்தாரா தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட குசேலன் திரைப்படம்

2010'கள்[தொகு]

ஆண்டு எண் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி உடன் நடித்தவர்கள் குறிப்பு
2010 157 எந்திரன் டாகடர். வசீகரன்,
சிட்டி
தமிழ் ஐஸ்வர்யா ராய், டேனி டெங்சோங்பா விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தெலுங்கு - ரோபோ மற்றும் ஹிந்தி - ரோபட்
6வது தொழில்துறை பதிவுகள்
2011 158 ரா.வன் சிட்டி இந்தி சாருக் கான், கரீனா கபூர் சிறப்புத் தோற்றம்
2014 159 கோச்சடையான் கோச்சடையான்,
ராணா,
சேனா
தமிழ் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோண், சோபனா, ருக்குமணி விஜயகுமார் தயாரிப்புக்கு பிந்தைய நிலை
மொழிமாற்றம் தெலுங்கு - விக்ரம சிம்ஹா, பல்வேறு மொழிகளும் மொழிமாற்றம்: கொரிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி, ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஆங்காங்.
160 லிங்கா ராஜா லிங்கேஸ்வரன் தமிழ் அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு
2016 161 கபாலி கபாலி (கேங்ஸ்டார்) தமிழ் ராதிகா ஆப்தே
கிசோர் குமார்
கலையரசன்
அட்டகத்தி தினேஷ்
தன்சிகா
2017 162 சினிமா வீரன் - தமிழ் -
2018 163 காலா கரிகாலன் ("காலா") தமிழ் ஹியூமா குரேஷி
சமுத்திரக்கனி
அஞ்சலி பாட்டில்
நானா படேகர்
164 2.0 வசீகரன் மற்றும் சிட்டி தமிழ் அக்சய் குமார்
எமி ஜாக்சன்
2020 168 அண்ணாத்த தமிழ்

பாடகர்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாடல் மொழி இசை இயக்குநர் குறிப்பு
1993 மன்னன் "அடிக்குது குளிரு" தமிழ் இளையராஜா
2013 கோச்சடையான் "எதிரிகள் இல்லை" தமிழ் ஏ. ஆர். ரகுமான்

திரைக்கதை எழுத்தாளர்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

General
Specific

வெளி இணைப்புகள்[தொகு]