பாட்ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாட்ஷா
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
கதை சுரேஷ் கிருஷ்ணா
நடிப்பு ரஜினிகாந்த்
நக்மா
ரகுவரன்
இசையமைப்பு தேவா
ஒளிப்பதிவு P. S. பிரகாசு
படத்தொகுப்பு கணேஷ் குமார்
வசனம் பாலகுமாரன்
கலையகம் சத்யா மூவீஸ்
விநியோகம் சத்யா மூவீஸ்
வெளியீடு 15 ஜனவரி 1995
கால நீளம் 145 நிமிடங்கள்
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg27 கோடி

பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.[1] இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் ஹிந்தி மொழியில் வெளிவர உள்ளது.[2] இப்படம் 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[சான்று தேவை]

பாடல்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :பாட்ஷா

குறிப்புகள்[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்ஷா&oldid=2438808" இருந்து மீள்விக்கப்பட்டது