கோவெலமுடி ராகவேந்திர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. ராகவேந்திர ராவ்
பிறப்புகோவெலமுடி ராகவேந்திர ராவ்
கொலவென்னு, கங்கிப்பாடு மண்டல், விஜயவாடா, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
பணிஇயக்குனர்
நடன இயக்குனர்
தயாரிப்பு
செயல்பட்ட 
ஆண்டுகள்
1977– தற்போது
வாழ்க்கைத்
துணை
சரளா
பிள்ளைகள்பிரகாஷ் கோவெலமுடி, மாதாவி
உறவினர்கள்கே. எஸ். பிரகாஷ் ராவ் (அப்பா)
கோவளமுடி பாபாய்யா (சகோதரர்)
பிரகாஷ் கோவளமுடி (மகன்)
ஷோபு யர்லாகாடிடா (மறுமகன்)
ஜி. வரலட்சுமி (அம்மா)

கோவெலமுடி ராகவேந்திர ராவ் (பிறப்பு:23 மே 1941)[1] என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடன இயக்குனர் போன்ற பலதுறை வல்லுனர். தெலுங்கு திரையுலகிலும், பாலிவுட், கன்னடத் திரையுலகிலும் பணியாற்றியுள்ளார். நந்தி விருதினை ஏழு முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை ஐந்து முறையும், இரு முறையும் சினிமா விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதினையும் பெற்றுள்ளார்.[2]

விருதுகள் மற்றும் பெருமைகள்[தொகு]

நந்தி விருது
தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள்
ஐஐஎப்ஏ உற்சவம்
  • இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு (2017)[5]
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது (2014)
சினிமா விருதுகள்
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – (2012)
  • சிறந்த திரைப்படம் (Jury) – சீரடி சாய் – (2013)
மற்ற விருதுகள்
  • அலு ராம லிங்கையா விருது (2016)

ஆதாரங்கள்[தொகு]

  1. Telugu Cinema Celebrity Bio Data – K Raghavendra Rao
  2. CINEmaa Lifetime Achievement Award for Raghavendra Rao – The Hindu
  3. http:// Refer Filmfare Magazine August 1991, 38th filmfare awards south
  4. "Archived copy". மூல முகவரியிலிருந்து 5 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-02-05.
  5. IANS (30 March 2017). "'Janatha Garage', 'Kirik Party' bag top honours at IIFA Utsavam 2017".

வெளி இணைப்புகள்[தொகு]