ஆறு புஷ்பங்கள்
தோற்றம்
| ஆறு புஷ்பங்கள் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கலைஞானம் |
| தயாரிப்பு | எஸ். என். எஸ். திருமாள் அஷ்டலக்ஸ்மி பிக்சர்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் ஸ்ரீவித்யா |
| வெளியீடு | நவம்பர் 10, 1977 |
| நீளம் | 3634 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆறு புஷ்பங்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nadar, A Ganesh (14 June 2007). "Vijaykumar on friend Rajnikanth". Rediff.com. Retrieved 27 September 2020.
