ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராணா
ரஜினிகாந்தின் ராணா.jpg
இயக்குனர்கே. எஸ். ரவிக்குமார்
கதைஎஸ். ராமகிருஷ்ணன்
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
இசையமைப்புஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரத்னவேலு
படத்தொகுப்புஆண்டோனி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி

ராணா (ஆங்கிலம்:Rana; இந்தி: राणा) வெளிவர இருக்கும் புராண, அதிரடி திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோண் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார்.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா&oldid=2756360" இருந்து மீள்விக்கப்பட்டது