ரவி ராஜ பின்னிசெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவி ராஜ பின்னிசெட்டி
பிறப்புரவி ராஜ பின்னிசெட்டி
மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்ரவி ராஜா
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985–தற்போது
வாழ்க்கைத்
துணை
ராதா ராணி
பிள்ளைகள்ஆதி (நடிகர்)
சத்ய பிரபாஸ் பி்னிசெட்டி (இயக்குனர்)

ரவி ராஜ பின்னிசெட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார்.[1]

தெலுங்கு திரையுலகின் பிரபல நாயகர்கள் பலரும் இவருடைய திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இவருடைய மகன் ஆதி, தமிழ்- தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

திரை வாழ்க்கை[தொகு]

வெளியீடு தலைப்பு நடிகர்கள் குறிப்பு
1984 வீரபத்ருடு கார்த்திக், விஜயசாந்தி, ரங்காராவ், ஜோதி கோழி கூவுது மறு ஆக்கம்
சூலை 14,1985 ஜுவல்லா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதிகா
டைகர் பிரபாகர் கன்னட பிரபாகர்
1986 புன்னியசிறீ கார்த்திக், ராஜேந்திர பிரசாத், பாவ்யா (தமிழ் மறுவாக்கம்)
1986 கொண்ணசீமா குரொடு அர்ஜூன், பானுப்ரியா
1987 கிருஷ்ண லீலா - கல்யாண் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், மோகன் பாபு
சூன் 4, 1987 சக்ரவர்த்தி சிரஞ்சீவி, பானுப்ரியா, மோகன் பாபு
1987 நம்மின பந்து முரளிமோகன், ரஜனி கன்னட மறு
பிப்ரவரி 5, 1988 தொங்க பெல்லி சோபன் பாபு உதாரனம்
செப்டம்பர் 2,1988 அணாணா செல்லு சோபன் பாபு, ராதிகா, ஜீவிதா
1988 ஞாயம் கோசம் ராஜசேகர், சீதா
1988 சிரிபுரம் சின்னோடடு அர்ஜூன்
ஏப்ரல் 29, 1988 யமுடிக்கி முகடு சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா
1990 அபிமன்யூடு ரவிச்சந்திரன் கன்னடம்
28 செப்டம்பர், 1990 பிரதிபநாத் சிரஞ்சீவி, ஜூகி சௌலா (இந்தி) ( அங்குசம்)
1989 முத்தயமானத முட்டு ராஜேந்தர பிரசாத், சீதா
1989 யமபாசம் ராஜசேகரன், தீபிகா
நவம்பர் 14,1990 ராஜ விக்ரமகா சிரஞ்சீவி, ராதிகா, அமலா ( மை டியர் மார்த்தாண்டன்)
ஜனவரி 10, 1992 சண்டி வெங்கடேஷ், மீனா ( சின்னத் தம்பி)
சூலை 10, 1992 ஆஷ் கா கொணாட ராஜ் சிரஞ்சீவி, மீனாட்சி சேஷாத்திரி கேங் லீடர்
நவம்பர் 07,1992 பலராம கிருஷ்ணொடு சோபன் பாபு, ராஜசேகரன், ஜகபதி பாபு , சிறீவித்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜிவி சேரன் பாண்டியன்
ஜூலை 09,1993 கொண்டபல்லி ராஜா வெங்கடேஷ், நாக்மா, சுமன் அண்ணாமலை
செப்டம்பர் 03,1993 பங்காரு புல்லோடு பாலகிருஷ்ணா, ரவீனா தனாடூன், ரம்யா கிருஷ்ணன்
1994 எம். தர்மராஜூ எம்.ஏ. மோகன் பாபு, சுரபி, சுஜாதா அமைதிப்படை (திரைப்படம்)
ஜூன் 16, 1994 எஸ். பி. பரசுராம் சிரஞ்சீவி, சிறீதேவி வால்டர் வெற்றிவேல்
ஜூன் 15, 1995 பெத்தராயுடு மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா, ரஜினிகாந்த் நாட்டாமை (திரைப்படம்)
நவம்பர் 17, 1995 அங்ரக்சக் சன்னி, பூஜா பட் இந்தி
1996 ஆரண்யம் ஆர். நாராயண மூர்த்தி, அமுல்யா
ஆகஸ்ட் 09, 1996 சாரதா புல்லோடு வெங்கடேஷ், நக்மா, சங்கவி
1997 ருக்மணி வினித், ருக்மணி (பிரித்தா விஜயகுமார்)
அக்டோபர் 23, 1997 தேவுடு பாலகிருஷ்ணா, ரம்யா கிருஷ்ணன்
சூலை 01,1998 ராயுடு மோகன் பாபு, சௌந்தர்யா, ரக்சனா
1999 அல்லுடு காரொச்சாரு ஜகபதி பாபு, கௌசல்யா பூவேலி
2000 மா அண்ணையா ராஜசேகரன், மீனா, வினீத், மகேஷ்வரி வானத்தைப் போல
ஆகஸ்ட் 4, 2001 சுபகாரியம் ராஜசேகரன், நவீன், ஆசா ஆனந்த பூங்காற்றே
செப்டம்பர் 19,2001 அதிபதி மோகன் பாபு, ப்ரீத்தி, நாகா அர்ஜூனனா, சௌந்தர்யா நரசிம்ஹம்
மே 16, 2003 மா பாபு பொம்மக்கி பெல்லந்தா அஜய் ராகவேந்திரா, காயத்திரி ரகுராம் நந்தனம்
அக்டோபர் 31, 2003 வீடே ரவிதேஜா, ஆர்த்தி ஆகர்வால், ரீமா சென் தூள் (திரைப்படம்) மறு ஆக்கம்
சூலை 9, 2004 கே.டி. நம்பர். 1 சிறீஹரி, ரம்யா கிருஷ்ணன்
டிசம்பர் 05,2008 அந்தமைன அவகாசம் ராஜா, காம்னா ஜெத்மலானி லவ்லி மறு ஆக்கம்

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.filmibeat.com/celebs/raviraja-pinisetty.html

வெளி இணைப்புகள்[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_ராஜ_பின்னிசெட்டி&oldid=2720855" இலிருந்து மீள்விக்கப்பட்டது