சதுரங்கம் (1978 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதுரங்கம்
இயக்கம்துரை
தயாரிப்புஎன். சந்திரா
சித்ரா ஆர்ட்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரஜினிகாந்த்
ஜெயசித்ரா
வெளியீடுசூன் 30, 1978
ஓட்டம்.
நீளம்3749 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சதுரங்கம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் 'சதுரங்கம்'". இந்து தமிழ் திசை. 26 March 2020. Archived from the original on 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  2. Krishnamoorthy, Sugeeth (5 September 2015). "Conversation with Director Durai ." The Missing Film Reels of Thamizh Cinema. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  3. "Sadhurangam (1978)". Music India Online. Archived from the original on 4 April 2022. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கம்_(1978_திரைப்படம்)&oldid=3949005" இலிருந்து மீள்விக்கப்பட்டது