ராகேஷ் ரோஷன்
Appearance
ராகேஷ் ரோஷன், இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இந்தித் திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும் உள்ளார். இவரது சகோதரர் ராஜேஷ் ரோஷன் திரைப்பட இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ராகேஷ் ரோஷன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் மகன் கிருத்திக் ரோஷன் ஒரு நடிகர். சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருதைப் பெற்றுள்ளார். இவர் மகனை நடிக்கச் செய்து இவர் தயாரித்த சில திரைப்படங்களில் அதிக வருவாயை ஈட்டின.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- கர் கர் கி கஹானி
- சீமா
- மன் மந்தி
- பரயா தான்
- ஆங்கோன் ஆங்கோன் மெயின்
- சக்மி
- கேல் கேல் மெயின்