கோயி... மில் கயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோயி... மில் கயா
இயக்கம்ராகேஷ் ரோஷன்
தயாரிப்புராகேஷ் ரோஷன்
திரைக்கதைசச்சின் பௌமிக்
ராகேஷ் ரோஷன்
ஹனி இரானி
ராபின் பட்
இசைராஜேஷ் ரோஷன்
நடிப்புரேகா (நடிகை)
கிருத்திக் ரோஷன்
பிரீத்தி சிந்தா
ரஜத் பேடி
ஒளிப்பதிவுசமீர் ஆர்யா
ரவி கே. சந்திரா
படத்தொகுப்புசஞ்சய் வர்மா
விநியோகம்பிலிம்கார்ட் புரொடக்சன்சு
வெளியீடுஆகத்து 8, 2003 (2003-08-08)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு30 மில்லியன்
(US$3,93,300)
[1]
மொத்த வருவாய்79.20 மில்லியன்
(US$1.04 மில்லியன்)
[2]

கோயி.. மில் கயா (பொருள்: நான் ஒருவரைக் கண்டேன்) என்பது 2003 ஆம் ஆண்டில் வெளியான, அறிவியல் புனைவு வகை இந்தித் திரைப்படம். இதை ராகேஷ் ரோஷன் இயக்கினார். கிருத்திக் ரோஷன், ரேகா (நடிகை), பிரீத்தி சிந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 1982 ஆம் ஆண்டில் வெளியான ஆங்கிலத் திரைப்படமான ஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்) என்ற படத்தைச் சார்ந்தே எடுக்கப்பட்டது. .[3] இத்திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Koi...Mil Gaya to recover cost in first week". The Times Of India. 6 August 2003. http://articles.economictimes.indiatimes.com/2003-08-06/news/27545106_1_rakesh-roshan-special-effects-box-office-collections. 
  2. "Top Lifetime Grossers Worldwide". Boxofficeindia.com. மூல முகவரியிலிருந்து 25 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 January 2011.
  3. "Boyhood and the alien: E.T. and Koi Mil Gaya". மூல முகவரியிலிருந்து 2012-07-22 அன்று பரணிடப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயி..._மில்_கயா&oldid=3242293" இருந்து மீள்விக்கப்பட்டது