கிரிசு
Appearance
(க்ரிஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
க்ரிஷ் | |
---|---|
இயக்கம் | ராகேஷ் ரோஷன் |
தயாரிப்பு | ராகேஷ் ரோஷன் |
கதை | ராகேஷ் ரோஷன், ரோபின் பத், சச்சின் பௌமிக், ஹனி இரானி, ஆகாஷ் குரானா, சஞ்சேய் மாசூம் |
இசை | ராஜேஷ் ரோஷன் |
நடிப்பு | ரேகா, ஹ்ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, நசூருதீன் ஷா, அர்சனா புரான் சிங் |
விநியோகம் | Yash Raj Films, Filmkraft Productions (India) Pvt. Ltd. (SKIHV) |
வெளியீடு | ஜூன் 23, 2006 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
மொழி | ஹிந்தி |
ஆக்கச்செலவு | $10.2 மில்லியன் |
க்ரிஷ், 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி பொழுதுபோக்குத் திரைப்படமாகும். ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கோயி... மில் கயா என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு தமிழிலும் வெளிவந்தது. எனினும், இந்தி மொழி வடிவம் பெற்ற வணிக வெற்றியைத் தமிழ் வடிவம் பெறவில்லை. குழந்தைகளை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும் படமாக்கமும் இருந்தன.