கிரிஷ் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(க்ரிஷ் 3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
க்ரிஷ் 3
இயக்கம்ராகேஷ் ரோஷன்
தயாரிப்புராகேஷ் ரோஷன்
திரைக்கதைராகேஷ் ரோஷன்
ஹனி இரானி
ராபின் பட்
கதைசொல்லிஅமிதாப் பச்சன்
இசைபாடல்கள்:
ராஜேஷ் ரோஷன்
பின்னணி:
சலீம்-சுலைமான்
நடிப்புகிருத்திக் ரோஷன்
பிரியங்கா சோப்ரா
கங்கனா ரனவாத்
விவேக் ஓபராய்
ஒளிப்பதிவுதிர்ரு
படத்தொகுப்புசந்தன் அரோரா
விநியோகம்பிலிம்கிராஃப்ட் புரொடக்சன்சு
வெளியீடு1 நவம்பர் 2013
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

க்ரிஷ் 3 ராகேஷ் ரோஷன் தயாரித்த, அறிவியல் வகை இந்தித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் கோயி... மில் கயா மற்றும் க்ரிஷ் தொடரின் மூன்றாவது பாகம் க்ரிஷ் -3 ஆகும். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கிருத்திக் ரோஷன், விவேக் ஓபராய், பிரியங்கா சோப்ரா, மற்றும் கங்கனா. நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஷ்_3&oldid=3292021" இலிருந்து மீள்விக்கப்பட்டது