கிரிஷ் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
க்ரிஷ் 3
இயக்குனர்ராகேஷ் ரோஷன்
தயாரிப்பாளர்ராகேஷ் ரோஷன்
திரைக்கதைராகேஷ் ரோஷன்
ஹனி இரானி
ராபின் பட்
கதைசொல்லிஅமிதாப் பச்சன்
இசையமைப்புபாடல்கள்:
ராஜேஷ் ரோஷன்
பின்னணி:
சலீம்-சுலைமான்
நடிப்புகிருத்திக் ரோஷன்
விவேக் ஓபராய்
பிரியங்கா சோப்ரா
கங்கனா ரனவாத்
ஒளிப்பதிவுதிர்ரு
படத்தொகுப்புசந்தன் அரோரா
விநியோகம்பிலிம்கிராஃப்ட் புரொடக்சன்சு
வெளியீடு2013.11.01
கால நீளம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

க்ரிஷ் 3 ராகேஷ் ரோஷன் தயாரித்த, அறிவியல் வகை இந்தித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் கோயி... மில் கயா மற்றும் க்ரிஷ் தொடரின் மூன்றாவது பாகம் க்ரிஷ் -3 ஆகும். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கிருத்திக் ரோஷன், விவேக் ஓபராய், பிரியங்கா சோப்ரா, மற்றும் கங்கனா. நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஷ்_3&oldid=2789087" இருந்து மீள்விக்கப்பட்டது