உள்ளடக்கத்துக்குச் செல்

மௌலி (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌலி
பிறப்புசென்னை,  இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்பி. சந்திர மௌலி,
பி. சி. மௌலி
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1975– தற்போதும்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பம்மல் கே. சம்பந்தம், நளதமயந்தி

திருவிடைமருதூர் சாம்பமூர்த்தி கணபதி பாலகிருட்டிண சாசுதிரிகள் மௌலி சுருக்கமாக மௌலி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தென்னிந்தியத் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் இயக்கியும் நடித்தும் வருகிறார்.[1] கமல்ஹாசன், சிம்ரன் ஆகியோர் நடித்த பம்மல் கே. சம்பந்தம் திரைப்படமும், மாதவன் நடித்த நளதமயந்தி திரைப்படமும் இவர் இயக்கிய வெற்றித் திரைப்படங்களில் சிலவாகும்.[2]

இவரது தந்தை டி. எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி பிரபல ஹரிகதா கலாட்சேப விற்பன்னர். இவரது தம்பி எஸ். பி. காந்தன் பிரபல மேடை நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.

திரைப்பட விபரம்

[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
2003 நள தமயந்தி தமிழ் இயக்கம், கதை
2002 பம்மல் கே. சம்பந்தம் தமிழ் இயக்கம், திரைக்கதை
2000 மாதுரி
1997 மனாமையே
1996 பெல்லால ராஜ்ஜியம்
1996 அக்கா பாகுன்னாவா தெலுங்கு
1995 மிஸ் 420
1995 ஆன்டி
1994 அந்தாரு அந்தரே
1994 ஓ தான்றி ஓ கொடுக்கு
1993 இன்ஸ்பெக்டர் அசுவனி
1993 ஆரம்பம்
1992 ஆதர்சம்
1992 அதிருசுடம்
1992 ஹலோ டார்லிங் லச்சிபடாமா
1991 அசுவனி
1991 மஞ்சி
1989 மனசு மமதா
1989 பைலா பச்சீசு
1988 ஜீவன கங்கா
1988 ஓ பாயா கதா தெலுங்கு
1987 சந்தமாமா ராவே
1987 அக்சிந்தலு
1987 ரவுடி போலீஸ்
1986 பட்டினம் பில்லா பலேதுரி சின்னோடு
1985 பொருத்தம் தமிழ்
1983 அண்ணே அண்ணே தமிழ்
1983 ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது தமிழ்
1982 பட்டினம் வச்சின பதிவத்ரலு தெலுங்கு
1982 ஒரு வாரிசு உருவாகிறது தமிழ்
1982 நன்றி மீண்டும் வருக தமிழ்
1981 வா இந்த பக்கம் தமிழ்
1980 இவர்கள் வித்யாசமானவர்கள் தமிழ்
1980 மற்றவை நேரில் தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் தொலைக்காட்சி
2008-200 கலசம் சன் தொலைக்காட்சி
2010-2015 நாதஸ்வரம் சொக்கலிங்கம் சன் தொலைக்காட்சி
2015-2017 குல தெய்வம் சன் தொலைக்காட்சி 2018-2020 கல்யாண வீடு மாணிக்கவாசகன்
2020-தற்போது அன்பே வா பொன்னம்பலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. T. SARAVANAN. "Mouli and the moolah". The Hindu.
  2. "TSB's genius remembered". The Hindu (Chennai, India). 21 August 2009 இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090828014044/http://www.hindu.com/fr/2009/08/21/stories/2009082150920400.htm. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌலி_(இயக்குநர்)&oldid=3954151" இலிருந்து மீள்விக்கப்பட்டது