உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயமாலினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயமாலினி
பிறப்பு22 திசம்பர் 1958 (1958-12-22) (அகவை 65)
சூலூர் பேட்டை, ஆந்திரப் பிரதேசம், இந்தியா

ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இளமைக் காலம்

[தொகு]

ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.

திரைப்படம்

[தொகு]

தமிழ்

[தொகு]

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயமாலினி&oldid=2768461" இலிருந்து மீள்விக்கப்பட்டது