சோபனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோபனா சந்திரகுமார்
Shobana Chandrakumar.jpg
புனே நகரில் நாட்டிய நிகழ்ச்சியில் ஷோபனா (பெப்ரவரி 2009)
பிறப்பு 21 மார்ச்சு 1966 (1966-03-21) (அகவை 53)
கேரளா, இந்தியா
தொழில் திரைப்படநடிகை, நாட்டியக் கலைஞர்
நடிப்புக் காலம் 1984 - தற்காலம்

சோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் ஆவார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபனா&oldid=2884326" இருந்து மீள்விக்கப்பட்டது