தீ (திரைப்படம்)
தோற்றம்
| தீ | |
|---|---|
| இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
| தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி சுரேஷ் ஆர்ட்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா ஷோபா |
| வெளியீடு | சனவரி 26, 1981 |
| நீளம் | 4673 மீட்டர் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
தீ (Thee) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "11 films where Rajinikanth acted in an Amitabh Bachchan remake and aced them". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-12-12. Retrieved 2022-02-02.