அண்ணாத்த
Jump to navigation
Jump to search
அண்ணாத்த | |
---|---|
இயக்கம் | சிவா |
இசை | இமான் |
நடிப்பு | ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ் |
கலையகம் | சன் படங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அண்ணாத்த என்பது ரஜினியின் 168 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சிவா எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது[1] .அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சான்றுகள்[தொகு]
- ↑ "அண்ணாத்த’- இது ரஜினியின் அடுத்த மிரட்டல்..!" (ta) (24 பிப்ரவரி 2020).