லாபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாபம்
இயக்கம்எஸ். பி. ஜனநாதன்
தயாரிப்புபி. ஆறுமுககுமார்
விஜய் சேதுபதி
கதைஎஸ். பி. ஜனநாதன்
இசைடி. இமான்
நடிப்புவிஜய் சேதுபதி
சுருதி ஹாசன்
ஒளிப்பதிவுராம்ஜி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ்
7சிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லாபம் (Laabam ) எஸ். பி. ஜனநாதன் எழுதி இயக்கி வரவிருக்கும் இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இதில் விஜய் சேதுபதி, ஜகபதி பாபுவுடன் ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.[1] ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், டி.இமான் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். லாபாமிற்கான முதன்மை புகைப்படப் பதிவு 22 ஏப்ரல் 2019 அன்று தொடங்கியது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இத்திரைப்படத்தின் இயக்குநர் எஸ். பி. ஜனநாதனிற்கு இத்திரைப்படம் ஒரு மீள் வருகையாகக் கருதப்படுகிறது. முன்னதாக 2015 ஆம் ஆண்டில் இவரது புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்ற திரைப்படம் வெளியானது. விஜய் சேதுபதி ஒரு சமூக ஆர்வலரின் பாத்திரத்தில் ஆண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[5]

ஒலிப்பதிவு[தொகு]

விஜய் சேதுபதியுடன் நான்காவது முறையாக (ரம்மி, றெக்க மற்றும் கருப்பனுக்குப் பிறகு) டி.இமான் இத்திரைப்படத்தில் இணைகிறார். ஒலி உரிமைகளை லஹரி மியூசிக் வாங்கியுள்ளது. 

1.யாழா யாழா - ஸ்ருதி ஹாசன்

2.யாமிலி யாமிலியா - திவ்யா குமார்

3.கிளாரா என் பெயர் கிளாரா - சுனிதி சவுகான், கேபி நவீன்

4.சேருவோம் சேருவம் - CLEO VII, ஸ்ரீனிஷா ஜெயசீலன்

5.உழைப்போம் தொழ - ஸ்ரீநிதி, நாராயணன் ரவிசங்கர்

குறிப்புகள்[தொகு]

  1. "Vijay Sethupathi and Shruti Haasan film titled 'Laabam'". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
  2. "Asuran actor Nitish Veera joins cast of Vijay Sethupathi-Shruti Haasan’s Laabam". The Times of India. 11 October 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/asuran-actor-nitish-veera-joins-cast-of-vijay-sethupathi-shruti-haasans-laabam/articleshow/71541422.cms. பார்த்த நாள்: 26 July 2020. 
  3. Lahari Music - T-Series (22 August 2020). Vijay Sethupathi's Laabam - Official Trailer - Shruti Haasan - D.Imman - S.P.Jananathan (Video). Event occurs at 0:13.
  4. 4.0 4.1 4.2 Lahari Music - T-Series (22 August 2020). Vijay Sethupathi's Laabam - Official Trailer - Shruti Haasan - D.Imman - S.P.Jananathan (Video). Event occurs at 0:40.
  5. "Vijay Sethupathi turns social activist for Laabam - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாபம்&oldid=3671194" இலிருந்து மீள்விக்கப்பட்டது