மாப்பிள்ளை (1989 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாப்பிள்ளை
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஏ. அரவிந்தன்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
அமலா
ஜெய்சங்கர்
ஸ்ரீவித்யா
திலீப்
லூஸ் மோகன்
ரவி
ராஜா
எஸ். எஸ். சந்திரன்
வினு சக்ரவர்த்தி
ஜானகி
லலிதகுமாரி
சோனியா
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புவெள்ளைச்சாமி
வெளியீடுஅக்டோபர் 28, 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாப்பிள்ளை 1989 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜசேகர் இயக்கியிருந்தார். இதில் ரசினிகாந்த், அமலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1989 அக்டோபர் 28 அன்று வெளியிடப்பட்டது.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] "என்னோட ராசி நல்ல" என்ற பாடல் 2011 இல் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் மறுஉருவாக்கம் செய்திருந்தனர்.[2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "என்னதான் சுகமோ"  பஞ்சு அருணாசலம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:26
2. "என்னோட ராசி நல்ல"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் 4:22
3. "மானின் இரு கண்கள்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:27
4. "உன்னைத் தான் நித்தம்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:17
5. "வேறு வேலை உனக்கு"  பிறைசூடன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:30
மொத்த நீளம்:
22:02

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mapillai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 14 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-14. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "என்னோட ராசி நல்ல ராசி மாப்பிள்ளை தனுஷ்". குங்குமம். 4 ஏப்ரல் 2011. Archived from the original on 14 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=maappillai பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம்